வரதட்சணை கேட்டு கொடுமை இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; கணவருக்கு 10 ஆண்டு சிறை, நாத்தனாருக்கும் கடுங்காவல்..!
சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய வழக்கில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதில் கணவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், நாத்தனாருக்கு கடுங்காவல் வழங்கப்பட்டது….