இரண்டு பேர் மாயம்

மெரீனா கடலில் குளிக்க சென்ற 12ம் வகுப்பு மாணவர்கள் உள்ளிட்ட, இரண்டு பேர் மாயம்..!

சென்னை, மெரீனா கடலில் குளிக்க சென்ற 12ம் வகுப்பு மாணவர்கள் உள்ளிட்ட இரண்டு பேர் மாயமாகினர். சென்னை ஆவடி கோதண்டகிரி விரிவு பகுதியைச் சேர்ந்த நாராயணன் மகன் தனுஷ்…