இங்கிலாந்து டெஸ்ட்

4-வது டெஸ்ட்: டாஸ் வென்றார் ஜோ ரூட்: இரு அணிகளிலும் மாற்றம்; ‘பிட்ச்’ எப்படி?

அகமதாபாத்தில் இன்று தொடங்கும் இந்திய அணிக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்….

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு தெரிந்தது ரிவ்ர்ஸ் ஸ்வீப்ஷாட் மட்டும் தான்:விளாசிய இயான் சேப்பல்

சுழற்பந்து வீச்சுக்கு எதிராக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடமாட்டார்கள், அவர்களின் திறமையின்மையை இந்திய அணியினர் சரியாகக் கணித்தனர் என்று ஆஸி. முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் இந்திய…

டெஸ்ட் தரவரிசை: அஸ்வின் அபார முன்னேற்றம்: ரோஹித் புதிய உச்சம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்ட டெஸ்ட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா தனது வரலாற்றில் சிறந்த தரவரிசையைப் பெற்றுள்ளார்….

சாதித்த ‘தமிழன் அஸ்வின்’: டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் ‘மைல்கல்’

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான ரவிச்சந்திர அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 400 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். அகமதாபாத்தில்…

இனி, நரேந்திர மோடி மைதானம்….மொட்டீரா கிரிக்கெட் மைதானத்தின் பெயர் மாற்றம்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இருக்கும், அகமதாபாத்தில் உள்ள மொட்டீரா கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. குஜராத்தில் புனரமைக்கப்பட்டுள்ள மொட்டீரா கிரிக்கெட் மைதானம்…

‘பி’ டீமை ஜெயிச்சுட்டு கொண்டாடுறிங்களா: இந்திய அணியை கிண்டல் செய்த பீட்டர்ஸன்

சென்னையில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்ற வெற்றியைக் குறிப்பிட்ட பீட்டர்ஸன், இங்கிலாந்து பி டீமை வென்றதற்கு வாழ்த்துக்கள் என மிகவும் கிண்டலாக தெரிவித்துள்ளார்….

இந்திய அணி பிரமாண்ட வெற்றி: படேல், அஸ்வின் பந்துவீச்சில் சுருண்டது இங்கி.

ரவிச்சந்திர அஸ்வின், அக்ஸர் படேல் ஆகியோரின் சுழற்பந்து வீச்சால் சென்னையில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில்…

ரோஹித் சர்மா சதம் அடித்து புதிய சாதனை : கோலி,கில் ஏமாற்றம்

சென்னையில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா அபார சதம் அடித்து டெஸ்ட் அரங்கில் 7-வது…

வெற்றி கட்டாயம்: டாஸ் வென்றது இந்திய அணி: இரு மாற்றங்கள்; பிட்ச் எப்படி?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு…

நாளை 2-வது டெஸ்ட் : இங்கி. அணியில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு

சென்னையில் நாளை நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் 4 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில்…