அரசு மருத்துவர் சாவு

விஷ ஊசிப்போட்டு , அரசு மருத்துவர் சாவு..!யாரையும் துன்புறுத்த வேண்டாம்: உருக்கமான கடிதம் சிக்கியது

சென்னை, மயிலாப்பூர் ஓட்டலில் தங்கியிருந்த அரசு மருத்துவர் விஷ ஊசிப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். என் சாவுக்கு யாரும் காரணமல்ல, யாரையும் துன்புறுத்த வேண்டாம் என கடிதம் எழுதி…