சென்னையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்குமா? – மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் வலியுறுத்தல்

சென்னையில் கடந்த இரண்டு வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டி மத்திய அரசு அறிவுரை