துவங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. இதனை, முதல்ர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். இதையொட்டி, இந்ததாண்டு…