தமிழகம்

கடலில் குளிக்க சென்ற போது ராட்சத அலையில் சிக்கி வாலிபர் மாயம், 6 பேர் கரை திரும்பினர்

சென்னை, காசிமேடு கடலில் குளிக்க சென்று ராட்சத அலையில் சிக்கி வாலிபர் ஒருவர் மாயமானார். 6 பேர் பத்திரமாக கரை திரும்பினர். சென்னை, காசிமேடு, டிஜி காலனியை…

புற்றுநோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரையை போதைக்கு விற்ற, ஆறு பேர் கொண்ட கும்பல் கைது

புற்றுநோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரை, போதைக்கு அடிமையானவர்களுக்கு விற்ற மருந்து கடை உரிமையாளர் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். சென்னை, வண்ணாரப்பேட்டை பகுதியில், புற்றுநோயாளிகள்…

மிரண்டு விழுந்த பசுமாட்டை காப்பாற்ற கிணற்றில் குதித்த உரிமையாளர்

திருவண்ணாமலை, செங்கம் பகுதியில், மிரண்டு விழுந்த பசுமாட்டை காப்பாற்ற உரிமையாளரும் கிணற்றில் குதித்தார். தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். திருவண்ணாமலை, செங்கம், ஆனைமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்….

சென்னைக்கு வந்த டெல்லி போலீசார், ஆபாசம் படம் பார்ப்பவர்களை மிரட்டி ரூ.34 லட்சம் பறித்த கும்பல் கைது

சென்னைக்கு வந்த டெல்லி போலீசார், ஆபாச படம் பார்த்தவர்களை போலீசார் என மிரட்டி, பலரிடம் ரூ.34லட்சம் பறித்த கும்பலை கைது செய்தனர். சென்னையில், இணையத்தளத்தில் ஆபாச திரைப்படம்…

ஆலங்குளம் பகுதியில் அட்டகாசம், தொடர் செயின் பறிப்பு; 2 பேர் கைது

தென்காசி, ஆலங்குளம் பகுதியில், தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு அட்டகாசத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்தனர். தென்காசி, ஆலங்குளம், மருதம்புத்தூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன்,…

பிரதமர் மோடியை விமர்சித்த ஜார்ஜ் பொன்னையா கைது; மதுரையில் சுற்றி வளைத்தனர்

பிரதமர் மோடி உள்ளிட்டோரை விமர்சித்து தலைமறைவாக இருந்த குமரி பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டார். மதுரையில் பதுங்கியிருந்த அவரை சுற்றி வளைத்தனர். கன்னியாகுமரி  மாவட்டம், பனம்…

திருமணமான 5 மாதத்தில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு சாவு

மயிலாடுதுறை, சீர்காழியில், திருமணமான 5 மாதத்தில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, மடவோடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர்  வீரத்தமிழன், இவரின்…

பாத்திர கடையில் வேலை பார்த்த 17 வயது சிறுமி கடத்தல்,தூத்துக்குடிக்கு விரைந்த போலீஸ்

சென்னை, திருவொற்றியூர் பகுதியில், பாத்திர கடையில் வேலை பார்த்த 17 வயது சிறுமி மாயமானார். அவர் கடத்தப்பட்டு இருக்கலாம் என தூத்துக்குடிக்கு போலீசார் விரைந்துள்ளனர். சென்னை, திருவொற்றியூர்,…

பறக்க தடை விதித்தும் அறுந்து வந்த காத்தாடிக்கு சண்டை; ஓடால் மண்டை உடைப்பு

சென்னையில், பறக்க தடை விதித்தும் அறுந்து வந்த காத்தாடிக்கு சண்டை போட்ட கும்பல், ஓடால் அடித்து மண்டையை உடைத்தனர். சென்னை, திருவொற்றியூர், தாங்கல், பிபிடி ரோட்டை சேர்ந்தவர்…

வாடகை கார் டிரைவர் தாக்குதல்; போதை எஸ்.ஐ மீது வழக்கு பாய்ந்தது

சென்னை, எழும்பூர் பகுதியில், வாடகை கார் டிரைவர் மீது தாக்குதல் நடத்திய போதை சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டன. விருதுநகர் மாவட்டம் கூனம்பட்டியைச் சேர்ந்தவர்  மயில்முருகன்…