அண்னனை வெட்டிக்கொன்று தலைமறைவாக இருந்த தம்பி தற்கொலை; மரத்தில், தூக்கில் பிணமாக கிடந்தார்
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியில் செய்வினையில் மாடுகளை சாகடித்ததாக கூறி, அண்ணனை வெட்டிக்கொன்று தலைமறைவாக இருந்த தம்பி, மரத்தில் தூக்குப்போட்டு இறந்தார். தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி ,சக்கிலி நத்தம்…