தமிழகம்

வெடி வைத்து மீன்பிடிப்பு ஜெலட்டின் பொருட்களுடன் நான்கு பேர், படகுடன் சிக்கினர்

ராமநாதபுரம், திருப்பாலைக்குடி கடல் பகுதியில், சட்டவிரோதமாக வெடி வைத்து மீன் பிடித்த நான்கு பேரை கைது செய்து ஜெலட்டின் பொருள், படகை பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம், தேவிப்பட்டினம்…

கோவையில் இன்று அதிகாலை எல்.ஐ.சி அதிகாரி உள்ளிட்ட 7 வீடுகளில், அடுத்தடுத்து கொள்ளை

கோவையில், இன்று அதிகாலையில் எல்.ஐ.சி அதிகாரி உள்ளிட்ட 7 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை, மதுக்கரை மார்க்கெட், ஸ்ரீராம் விலாஸ் பகுதியில்…

ரத்த வங்கிக்கு வந்த பெண்ணிடம் நூதன முறையில் நகை திருட்டு

சென்னை, திருவொற்றியூர் பகுதியில் ரத்த வங்கிக்கு வந்த பெண்ணிடம் நூதன முறையில் ஏமாற்றி நகை திருடிய மூதாட்டியை  தேடி வருகின்றனர். சென்னை, திருவொற்றியூர், கிருபை நகரை சேர்ந்தவர்…

கொருக்குப்பேட்டை பகுதியில் கார் செட்டில் பதுக்கி வைத்திருந்த செம்மர கட்டைகள் பறிமுதல்

சென்னை, கொருக்குப்பேட்டை பகுதியில் கார் செட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை, கொருக்குப்பேட்டை முத்தையா முதலி தெரு,  சதாம் உசேன் என்பவரின் கார்…

50 நாட்டுக் கோழிகள் சாவு, விஷம் வைத்து கொன்றதாக புகார்

திண்டிவனத்தில், 50 நாட்டுக் கோழிகள்  மர்மமான முறையில் இறந்து கிடந்தது. விஷம் வைத்து கொன்றதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டன. திண்டிவனம், வெள்ளிமேடு பட்டை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்…

பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையின் உடல், குளத்தில் மிதந்த அவலம்

மயிலாடுத்துறையில், பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையின் உடல் குளத்தில் மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மயிலாடுத்துறை மாவட்டம், குத்தாலம், மல்லியம் ரயிலடி…

நூற்பாலையில் பயங்கர தீ விபத்து, தென்காசியில் பரபரப்பு

தென்காசியில், சங்கரன் கோவில் நூற்பாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பஞ்சு இயந்திரங்கள் முற்றிலும் எரிந்து சாம்பாலாயின. தென்காசி, சங்கரன் கோவில், மலையான் குளத்தில்,  தனியார் நூற்பாலை…

பாறைக்குழியில் மீன் பிடிக்க சென்ற அண்ணன்- தம்பி மூழ்கி பலி

திருப்பூர் மாவட்டம், பாறைக்குழியில், மீன் பிடிக்க சென்ற அண்ணன், தம்பி ஆகியோர் மூழ்கி பலியாகினர். திருப்பூர், கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரின் மகன்கள் சத்யா…

காரைக்குடியில் ரசாயன ஆலையில் திடீர் வாயு கசிவால் போராட்டம், கண் எரிச்சல், மயக்கம் வருவதாக புகார்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், இன்று காலை ரசாயன ஆலையில் திடீர் வாயு கசிவால் மக்கள் போராட்டம் நடத்தினர். கண் எரிச்சல், மயக்கம் வருவதாக புகார் தெரிவித்தனர்.  சிவகங்கை…