தமிழகம்

வியாசர்பாடியில் பரபரப்பு ரூ.90 ஆயிரம் பறிமுதல் பறக்கும் படையினர் அதிரடி

சென்னை, வியாசர்பாடி பகுதியில், பறக்கும் படையினர் நடத்திய, வாகன சோதனையில், ரூ,90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை முழுவதும் , தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை…

10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் சான்றிதழில் மார்க் இருக்காதாம்

இந்த ஆண்டு 10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் சான்றிதழில் மதிப்பெண்கள் குறிப்பிடப்பட்டு இருக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது. 2020 ஜனவரி இறுதியில் நம் நாட்டில் கொரோனா வைரஸ்…

2 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டல்.. 21 வயது ரோமியாவை தூக்கி உள்ளே வைத்த போலீஸ்

2 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 21 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை சாஸ்திரி நகரை சேர்ந்த பெண் ஒருவர்…

தமிழகத்தில் நடிகை ஹேமமாலினியை களம் இறக்கும் பா.ஜ.க…

தமிழகத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பாலிவுட் நடிகை ஹேமமாலினி பிரசாரம் செய்ய உள்ளார். மொத்தம் 4 நாட்கள் அவர் பிரசாரம் செய்வார் என தகவல். வட மாநிலங்களில்…

கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியை போலீசார் தடுத்து நிறுத்தினர். கோரிக்கை தொடர்பாக 2 பேர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு…

குறைந்த விலைக்கு தங்கம் – ரூ.16 லட்சம் மோசடி செய்த தேமுதிக நிர்வாகி கைது

குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக தே.மு.தி.க. வட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகர் கக்கன் தெருவை…

ஓடும் லாரியில் தீ விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்னகம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். தனக்கு சொந்தமான லாரியில் ராஜசேகர், குடியானகுப்பம் பகுதியில் இருந்து வைக்கோல் பாரம் ஏற்றிக் கொண்டு திருப்பத்தூர்…

என் கணவரை மீட்டுத் தாருங்கள் – இளம்பெண் புகார்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த வெங்கங்குடியை சோ்ந்தவா் சத்யா (32). இவரது கணவா் ராஜேஷ் குமார் (34). இவா்களுக்கு 10 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த…

தொழிலதிபரிடம் ரூ.51 லட்சம் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை அதிரடி

கடலூர் அருகே தொழிலதிபரின் காரில் இருந்து ரூ.51 லட்சத்தை, தேர்தல் பறக்கும்படையினர், பறிமுதல் செய்தனர். கடலூர் வட்டாட்சியர் கலாவதி தலைமையில், தேர்தல் பறக்கும் படையில் தீவிர வாகன…

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் – 2 பேர் கைது

சென்னை கொளத்தூர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர், கைது செய்யப்பட்டனர். சென்னை கொளத்தூர் பகுதியில்…