விளையாட்டு

நடராஜனுக்கான வரவேற்பைப் பார்த்து சேவாக் பிரமிப்பு

இந்திய அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலியாவில் கலக்கிய தமிழக வீரர் நடராஜன் நேற்று சேலத்தில் உள்ள சின்னப்பம்பட்டிக்கு திரும்பியபோது அளிக்கப்பட்ட வரவேற்பைப் பார்த்து, முன்னாள் வீரர் வீரேந்திர…

இந்திய டெஸ்ட் தொடர்: மிரட்டலான இங்கி.அணி அறிவிப்பு

பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள இங்கிலாந்து அணியின் முதல் இரு போட்டிகளுக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பிப்ரவரி மாதம்…

உத்தப்பாவுக்கு ‘மஞ்சள் டிரஸ்’ : ராஜஸ்தானிலிருந்து சிஎஸ்கேவுக்கு மாற்றம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த முக்கியத் தொடக்க ஆட்டக்காரர் ராபின் உத்தப்பா, டிரேடிங் முறையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த13-வது ஐபிஎல் தொடரில்…

கிரிக்கெட்டின் புதிய விடியல்… நாடே பெருமைப்படுகிறது!- நடராஜனை புகழ்ந்து தள்ளிய பி.சி.ஸ்ரீராம்

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மாபெரும் வெற்றி பெற்றது இந்திய அணி. இந்திய அணியின்…

ஐபிஎல் 2021: தக்கவைக்கப்பட்ட வீரர்கள் ? கழற்றிவிடப்பட்ட வீரர்கள் யார்?

2021-ம் ஆண்டில் நடக்க இருக்கும் 14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான மினி ஏலத்துக்கு முன்பாக, 8 அணிகளும் தாங்கள் தக்கவைத்திருக்கும் வீரர்கள், விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன….

தோனியோடு என்னை ஒப்பிடாதீர்கள்; எனக்கு அடையாளம் வேண்டும் : ரிஷப் பந்த் சரவெடி

தோனியோடு என்னை ஒப்பிடாதீர்கள். நான் எனக்குரிய அடையாளத்துடனே விளையாட விரும்புகிறேன் என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தெரிவித்தார். இந்திய அணியின் இளம் விக்கெட்…

சாய்னா நேவாலுக்கு மீண்டும் கொரோனா

இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் 2-வது முறையாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதி்க்கப்பட்டுள்ளார். பாங்காக்கில் தாய்லாந்து ஓபன் தொடருக்காக இந்திய பாட்மிண்டன் அணியினர் சென்றுள்ளனர். இதில்…

மினி ஹாஸ்பிடலாக மாறிய இந்திய அணி: பும்ராவும் விலகல்: நடராஜன் ‘கம்மிங்’

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் வரும் 15-ம் தேதி தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விளையாமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆஸி.ப்…

ஒரே வார்த்தைதான்: வம்பிழுத்த ஆஸி. கேப்டனை வாயடைக்க வைத்த அஸ்வின்

சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஸ்வினின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் அவரிடம் வம்பிழுத்த ஆஸி. கேப்டன் டிம் பெய்னுக்கு சரியான பதிலடி கொடுத்தார்…

கடுமையான முதுகு வலியோடுதான் தூங்கினார்: அஸ்வின் குறித்து மனைவி உருக்கம்

இரவில் கடுமையான முதுகுவலியுடனே தூங்கினார், காலையில் எழக்கூட முடியவில்லை.ஆனால், இந்திய அணிக்காக அவர் விளையாடியது பெருமையாக இருக்கிறது என அஸ்வின் குறித்து அவரின் மனைவி பெருமையாக தெரிவித்துள்ளார்….