விளையாட்டு

ஐபிஎல் ஏலம்: கேதார் ஜாதவுக்கு ரூ.2 கோடியா?; ஸ்ரீசாந்த், சச்சின் மகன் தயார்

சென்னையில் வரும் 18-ம் தேதி நடக்கும் 14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான ஏலத்தில் 11 வீரர்கள் தங்கள் அடிப்படை விலையை ரூ.2 கோடியாக பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது….

இங்கிலாந்து அணி பிரமாண்ட ஸ்கோர்: இந்தியா தடுமாற்றம்

சென்னையில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 578 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய…

இங்கிலாந்து எதிரான 3-வதுடெஸ்டில் முகமது ஷமி ?

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி காயத்திலிருந்து குணமடைந்து பயிற்சியைத் தொடங்கியுள்ளதால், இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இடம் பெறக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திேரலயிாவில்…

கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரர்: 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் கண்ட ஜோ ரூட்: ஐசிசி பாராட்டு

100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் என்று பாராட்டுத் தெரிவித்துள்ளது. இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4-போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து…

100-வது டெஸ்டில் சதம் அடித் ரூட்: இங்கிலாந்தைக் கண்டும் திணறும் இந்திய வீரர்கள்

சென்னையில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட்டநேரமுடிவில் 3 விக்கெட் இழப்பு 263 ரன்கள் சேர்த்து வலுவான…

சென்னை டெஸ்ட் : இந்திய அணியிலிருந்து முக்கிய வீரர் திடீர் விலகல்

சென்னையில் இங்கிலாந்துக்கு அணிக்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் போட்டியிலி் இந்திய அணியிலிருந்து சுழற்பந்துவீச்சாளர் அக்ஸர்  படேல் நீக்கப்பட்டுள்ளார் அவருக்கு பதிலாக ஜார்கண்ட் சுழற்பந்துவீச்சாளர் ஷான்பாஸ் நதீம், ராஜஸ்தான்…

சென்னை டெஸ்ட் : டாஸ் வென்ற இங்கிலாந்து: இந்திய அணியில் யாருக்கு இடம்?

சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட…

இங்கி. டெஸ்ட்: சஸ்பென்ஸை உடைத்த கோலி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் யார் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள், விக்கெட் கீப்பராக யார் செயல்படுவார் என…

4 ஆண்டுகளுக்குப்பின் சென்னையில் டெஸ்ட்: சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்

இந்தியா, இந்தியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான…

வலுவான இந்திய அணியை வீழ்த்த முடியுமா இங்கி: சென்னையில் நாளை முதல் டெஸ்ட் தொடக்கம்

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் வெற்றி பெற்று மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கும் இந்திய அணியை சென்னையில் நாளை நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி எதிர்கொள்கிறது. இந்தியா…