விளையாட்டு

உலக செஸ் சாம்பியன் கார்ல்செனுக்கு அதிர்ச்சியளித்த தமிழக சிறுவன் பிரக்னானந்தா: 2-வதுமுறையாக தோற்கடித்தார்

உலக செஸ் சாம்பியனும் நார்வே வீரருமான மாக்னஸ் கார்ல்செனை இந்த ஆண்டில் 2-வது முறையாக தமிழக சிறுவனும், இந்தியாவின் கிராண்ட்மாஸ்டருமான ரமேஷ்பாபு பிரக்னானந்தா தோற்கடித்துள்ளார். இந்த ஆண்டில்…

இந்தியாவின் நிகாத் ஜரீனுக்கு தங்கம்: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடினார்

துருக்கியில் நடந்த மகளிருக்கான உலகக் குத்துச்சண்டை சாம்பின்ஷிப் போட்டியில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிகாத் ஜரீன் தங்கப் பதக்கத்தை வென்றார். இஸ்தான்புல் நகரில் நடந்த…

RCB vs GT இன்று மோதல்: ஆர்சிபிக்கு விட்டுக்கொடுக்குமா குஜராத்? உத்தேச ப்ளேயிங் லெவன் வீரர்கள் யார்?

மும்பையில் இன்று இரவு நடக்கும் ஐபிஎல் டி20 போட்டியின் முக்கியமான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி தோல்வி…

நடுவர் முகத்தை உடைத்த இந்திய மல்யுத்த வீரர்: வாழ்நாள் தடைவிதித்து நடவடிக்கை

காமென்வெலத் விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சியில் மல்யுத்தப் போட்டியின்போது ரெப்ரியை முகத்தில் குத்தி உடைத்த இந்திய மல்யுத்த வீரர் சத்தேந்தர் மாலிக்கிற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 125 கிலோ…

நான் பார்வையாளராகத்தான் இருந்தேங்க! டீகாக் காட்டடிக்கு சல்யூட் கூறிய ராகுல்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக குயின்டன் டீ காக் சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து விளாசும்போது நாநன் பார்வையாளராகத்தான் இருந்தேன் என்று லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின்…

ஐபிஎல் 2022: பும்ராவின் சாதனையை முறியடித்த இம்ரான் மாலிக்

ஐபிஎல் டி20 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக், மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை முறியடித்துள்ளார். மும்பை வான்ஹடே மைதானத்தில்…

ஐபிஎல் ப்ளேஆஃப் சுற்றில் யாருக்கு வாய்ப்பு: 6 அணிகள் 3 இடத்துக்கு போட்டி? ஒரு ரவுண்ட்அப்

ஐபிஎல் டி20 தொடரில் இதுவரை 64 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை ஒரு அணி மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. இன்னும் 6…

இந்தியர்களின் பணத்தில் பாகிஸ்தான் டி20 சூப்பர் லீக்: புதிய தகவல்கள்

கிரிக்கெட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் பரமவைரிகள், இரு நாடுகளுக்கு இடையே அரசியல் மோதல்கள், எல்லைப் பிரச்சினை போன்றவை காரணமாக இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பி ஏறக்குறைய 10ஆண்டுகள்…

முரளிதரன் கோபம்; சன்ரைசர்ஸ் அணியின் ஃபார்மை குலைத்துவிட்டது: முகமது கைஃப் விளாசல்..!

முத்தையா முரளிதரனின் கோபம்தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஃபார்மைக் குலைத்துவிட்டது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் குற்றம்சாட்டியுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இன்று…

அம்பதி ராயுடு உண்மையில் ஓய்வு பெறுகிறாரா? என்ன சொல்கிறது சிஎஸ்கே அணி நிர்வாகம்

சிஎஸ்கே அணி வீரர் அம்பதி ராயுடு ஐபிஎல் டி20 தொடரிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று டவிட் செய்துவிட்டு, பின்னர் நீக்கியது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம்…