விளையாட்டு

இலங்கை அணியில் மீண்டும் மலிங்கா: ஆஸி. தொடருக்கு பந்துவீச்சுப் பயிறச்சியாளராக ஒப்பந்தம்..!

இலங்கை அணிக்கு முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ரசித் மலிங்கா மீண்டும் திரும்பியுள்ளார். வீரராக அல்ல; பந்துவீச்சுப் பயிற்சியாளராக திரும்பியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் இலங்கை அணிக்குப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக ரசித்…

எவ்வளவு நாள் ஹர்திக் பாண்டியாவால் 4 ஓவர்கள் வீச முடியும்? இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கேள்வி

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவால் எவ்வளவு நாட்கள் 4 ஓவர்கள் வரை பந்துவீச முடியும் என்பது சந்தேகத்துக்குரிய கேள்விதான் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன்…

பவுன்ஸரில் பேட்ஸ்மேன் தலையில் பந்து தாக்கணும்; குரங்குபோல் குதிக்கணும்: அக்தருக்கு என்ன மாதிரி கொரூரமான ரசனை

பவுன்ஸர் வீசும்போது பேட்ஸ்மேன் தலையில் பந்து பட வேண்டும் என்பதை விரும்புவேன், பவுன்ஸருக்கு பயந்து பேட்ஸ்மேன் குரங்குபோல் குதிப்பதை ரசிப்பேன் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப்…

கோடிகளை குவிக்கும் பிசிசிஐ: பார்வையாளர்கள் குறைவு, ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்தில் பாதிப்பு ஏற்படுத்துமா?

ஐபிஎல் டி20 தொடரைப் பார்க்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது,அடுத்தவரும் சீசன்களுக்கான ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 15-வது ஐபிஎல் டி20 சீசன்…

சோதனையிலும் சாதனை! வள்ளலாக மாறிய முகமது சிராஜ்

ஐபிஎல் டி20 தொடரில் ஆர்சிபி அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் வேண்டாத சாதனையை இந்த சீசனில் செய்துள்ளார். ஆர்சிபி அணி வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜை ரூ.7 கோடிக்கு…

ஆர்சிபி அணியின் அழைப்பால் திருமணத்தை தள்ளிவைத்த இளம் வீரர்: வெளியான தகவல்

ஐபிஎல் டி20 தொடரில் ஆர்சிபி அணியில் இடம் கிடைக்காமல் ஏலத்தில் ஒதுக்கப்பட்ட வீரர், திடீரென்று அழைக்கப்பட்டதால், தனக்கு நடக்க இருந்த திருமணத்தையே தள்ளி வைத்துள்ளார். அந்த வீரர்…

Chessable மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: தமிழக வீரர் பிரக்ஞானந்தா 2வது இடம்: டைபிரேக்கரில் டிங் லிரன் வென்றார்

மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்திய வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவரான பிரக்ஞானந்தா 2-வது இடத்தைப் பெற்றார். இறுதிப்போட்டியில் உலகின் 2-ம் நிலை…

இப்படிப்பட்ட இன்னிங்ஸை நான் பார்த்ததே இல்லை: பட்டிதாரை புகழ்ந்த விராட் கோலி

ஐபிஎல் வரலாற்றில் பல சிறந்த இன்னிங்ஸைப் பார்த்திருந்தாலும், ராஜத் பட்டிதார் ஆடிய இன்னிங்ஸைப் போல் நான் பார்த்தது இல்லை என்று ஆர்சிபி முன்னாள் கேப்டன் விராட் கோலி…

இப்படி விளையாடினா எப்படி ஜெயிக்க முடியும்! தோல்வியை நொந்து கொண்ட கே.எல்.ராகுல்

அதிகமான கேட்சுகளை கோட்டை விட்டால் எவ்வாறு வெல்ல முடியாது. எளிதான கேட்சை நழுவவிடுவது போட்டியை வெல்ல துணை புரியாது என்று லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் கேப்டன்…

கேட்சை அல்ல போட்டியையே தவறவிட்ட கேஎல் ராகுல்: கடுப்பான கவுதம் கம்பீர்

கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணி வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு கேட்சை மட்டும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் கேப்டன் கேஎல்…