விளையாட்டு

ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கிப் பிரிவில் 41 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. டோக்கியோவில் நேற்று நடந்த காலிறுதி…

ஒலிம்பிக் பாட்மிண்டன்: வெண்கலம் வென்று சிந்து புதிய சாதனை

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், பாட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். தொடர்ந்து இரு ஒலிம்பிக்…

ஒலிம்பிக்கில் புதிய சாதனை: 7 பதக்கங்களை வென்று ஆஸி. நீச்சல் வீராங்கனை எம்மா மெகான் வரலாறு

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் நீச்சப் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை எம்மா மெகான் 4 தங்கம் உள்ளிட்ட 7 பதக்கங்களை வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்….

ஒலிம்பிக்கில் ஸ்விட்சர்லாந்துக்கு தங்கம் பெற்றுக் கொடுத்த பென்சிக்: ஹிங்கிஸின் தாய் பயிற்சியாளர்!

ஒலிம்பிக்கில் ஸ்விட்சர்லாந்து வீரர்கள் ரோஜர் ஃபெடரும், வாவ்ரின்காவும் இல்லாத நிலையில், மகளிர் பிரிவில் பெலின்டா பென்சி தனது தேசத்துக்கு தங்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப்…

ஒலிம்பிக் ஹாக்கி: வரலாறு படைத்தது இந்திய மகளிர் அணி: முதல்முறையாக காலிறுதிக்குத் தகுதி

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஹாக்கிப் பிரிவில் இந்திய மகளிர் அணி முதல்முறையாக காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. கடந்த 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில்…

ஒலிம்பிக் பாட்மிண்டன்: தங்கம், வெள்ளி போனால் என்ன! சிந்து வெண்கலத்துக்கு முயற்சிக்கலாம்

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பாட்மிண்டன் பிரிவின் மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார். ரியோ ஒலிம்பிக் போட்டியில்…

இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வு

இலங்கை அணியின் இடது கை வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இசுரு உதானா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக இன்று திடீரென அறிவித்துள்ளார். 12 ஆண்டுகளாக இலங்கை அணியில்…

ஒலிம்பிக் ஹாக்கி: இந்தியாவுக்கான காலிறுதி வாய்ப்பு தக்க வைத்த வந்தனா

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஹாக்கிப் பிரிவில் இந்திய வீராங்கனை வந்தனா புதிய வரலாறு படைத்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்துள்ளார்….

இலங்கை வீரர்கள் 3 பேர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க ஓர் ஆண்டு தடை: தலா ரூ.37 லட்சம் அபராதம்

இலங்கை அணி வீரர்கள் குஷால் மெண்டிஸ், தன்சுகா குணதிலகா, நிரோஷன் டிக்வெலா ஆகியோர் துர்ஹாமில் கடந்த மாதம் பயோ-பபுள் சூழலை மீறியதையடுத்து, ஓர் ஆண்டு அனைத்து விதமான…

இந்திய அணியை ஜெயிச்சுட்டாங்களாம்: இலங்கை அணிக்கு ரூ.75 லட்சம் பரிசு – கொழும்பு பிடிஐ

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றதையடுத்து, இலங்கை அணிக்கு ரூ. 75 லட்சம் பரிசு வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஷிகர் தவண்…