அரசியல்

கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு; அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்..!

கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் என இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. எந்தவிதமான இடையூறும் இன்றி கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு…

காங்கிரஸை ஓரம்கட்டும் திரிணமூல் காங்கிரஸ்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பு; காங்கிரஸ் கூட்டிய கூட்டம் புறக்கணிப்பு..!

மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் தலைமையில் கூட்டும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ்…

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: பெகாசஸ் விவகாரம், உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு தீவிரமாக இருந்தாலும், பெகாசஸ் விவகாரம், பெட்ரோல்,…

நாளை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்: பல்வேறு கட்சித் தலைவர்களுடன் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் இன்று ஆலோசனை..!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்குவதையடுத்து, அனைத்து அரசியல்கட்சியின் அவைத் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இன்று அழைப்பு விடுத்துள்ளார். நாளை தொடங்கும் கூட்டத்தொடரை…

இந்துக்கள் இல்லாமல் இந்தியா இல்லை; இந்தியா இல்லாமல் இந்துக்கள் இல்லை: மோகன் பாகவத் பேச்சு

இந்துக்கள் இல்லாமல் இந்தியா இல்லை, இந்தியா இல்லாமல் இந்துக்கள் இல்லை என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் நேற்று நடந்த…

நீதி வழங்க முடியாத நிலையில் அரசியலமைப்புச்சட்ட நாள் கொண்டாடுவதில் என்ன பயன்? பிரியங்கா காந்தி கேள்வி..!

உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் ஒரு தொழிலாளியும், அவரின் குடும்பத்தாரும் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை நீதி வழங்க முடியாதநிலையில் அரசியலமைப்புச் சட்ட நாள் கொண்டாடி என்ன பயன் என்று காங்கிரஸ்…

தென்ஆப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு: உலக சுகாதார அமைப்பு இன்று சிறப்பு ஆலோசனை

தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 எனும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து, அது குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உலக சுகாதார அமைப்பின் சிறப்புக் கூட்டம் இன்று…

அரசியலமைப்புச்சட்ட நாள் விழா: நாடாளுமன்றத்தில் நடக்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்க காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் முடிவு..!

நாடாளுமன்றத்தில் மைய அரங்கில் இன்று நடக்கும் அரசியலமைப்புச் சட்ட நாள் நிகழ்ச்சியைப் புறக்கணிக்க காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அரசியலமைப்புச்…

வேளாண்மை, உணவுமுறையில் ஏற்படும் எதிர்காலத்தில் அதிர்ச்சிகளை எதிர்கொள்ள நாடுகள் தயாராகுங்கள்: ஐ.நா எச்சரிக்கை..!

கொரோனா வைரஸ் போன்ற நோய்கள், வறட்சி, வெள்ளம் ஆகியவை மூலம் வேளாண்மை மற்றும் உணவு முறையில் ஏற்படும் எதிர்கால அதிர்ச்சிகளை எதிர்கொள்ள நாடுகள் தயாராக இருக்க வேண்டும்…

அதிகரிக்கும் காற்றுமாசு; டெல்லி – என்சிஆர் பகுதிகளில் மீண்டும் கட்டுமானப் பணிகளுக்குத் தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு..!

காற்றின் தரம் மிகவும் குறைந்துவருவதைக் கருத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம், டெல்லி மர்றும் தேசிய தலைநகர் மண்டலம் (என்சிஆர்) பகுதிகளில் கட்டுமானப்பணிகளை செய்வதற்கு தடை செய்து உத்தரவிட்டுள்ளது….