அரசியல்

இந்தியாவில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுக்கலாம்: இந்திய சார்ஸ்கோவிட் மரபணு கூட்டமைப்பு அறிவுறுத்தல்

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்று இந்திய சார்ஸ் கோவிட் மரபணு கூட்டமைப்பு (INSACOG) அறிவுறுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில்…

தென் ஆப்பிரிக்க பயணத்தை ரத்து செய்யுங்கள்: பிசிசிஐக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை

இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கப் பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மர்கானி பாரத் ராம் கோரிக்கைவிடுத்துள்ளார்….

தனியார்மயத்துக்கு எதிர்ப்பு: வங்கிகள் இரு நாட்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் மத்திய அரசின் திட்டத்தைக் கண்டித்து இந்த மாதம் 16 மற்றும் 17ம் தேதி இரு நாட்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக வங்கி யூனியன் அமைப்பான யுஎப்பியு…

தேசவிரோத மனநிலை என்றால் என்ன விளக்குங்கள்? மத்திய அரசிடம் நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி

கேபிள் நெட்வொர்க் விதிகள்-2104ல் தெரிவி்க்கப்பட்டுள்ள “தேசவிரோத மனநிலை” என்றால் என்ன என்று முறையாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திடம் நாடாளுமன்ற…

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியே இல்லேயே: மம்தா பானர்ஜி கிண்டல்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) நீண்டகாலமாகவே இல்லையே என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மே.வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார். மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி…

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு: விவசாயிகளுக்கு இழப்பீடு குறித்து மத்திய அரசுக்கு சிதம்பரம் பதில்..!

வேளாண் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் உயிரிழந்தது குறித்து எந்த புள்ளிவிவரங்களும், ஆவணங்களும் இல்லை என்று மத்திய அரசு கூறியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மனம் இருந்தால்…

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் புதிய கூட்டணியை உருவாக்கும் மம்தா பானர்ஜி: ஓரங்கட்டப்படும் காங்கிரஸ் கட்சி

பாஜகவுக்கு எதிராக 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மே.வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இறங்கியுள்ளார். டெல்லிக்கு 3…

2-வது அதிகபட்சம்: நவம்பரில் ஜிஎஸ்டி வரிவருவாய் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் அதிகரிப்பு..!

நவம்பர் மாதத்திலும் சரக்கு மற்றும் சேவை வரி ரூ.ஒரு லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. தொடர்ந்து 5-வது மாதமாக வரி வருவாய் ரூ.ஒரு லட்சம் கோடிக்கு மேல்…

வேளாண் போராட்டத்தில் விவசாயிகள் ஒருவர்கூட உயிரிழக்காதபோது இழப்பீடு குறித்த கேள்விக்கே இடமில்லை: மத்திய அரசு திட்டவட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்தில் விவசாயி ஒருவர் கூட உயிரிழக்காதபோது, இழப்பீடு குறித்த கேள்விக்கே இடமில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்தது. மத்திய அரசு…

தடுப்பூசி செலுத்தாதவர்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டால் இலவச சிகிச்சை இல்லை: கேரள முதல்வர் அறிவிப்பு

கேரளாவில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை வழங்கப்படமாட்டாது என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேர முதல்வர் பினராயி…