அரசியல்

ஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல் காந்தி கேள்வி

ஜூலை மாதமும் கடந்துவிட்டது, ஆனால் நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை தீரவில்லை என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா 3-வது அலையைத் தடுக்க நாட்டில் 60…

காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டும் பிரசாந்த் கிஷோர்: ஒரு வாரத்தில் மட்டும் 3 முறை ராகுலுடன் சந்திப்பு

2022-ம் ஆண்டு 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதையடுத்து, தேர்தல் பிரச்சார வியூகவகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியுடன் அதிகமாக நெருக்கம் காட்டி வருகிறார். இதனால் காங்கிரஸ்…

ஜனநாயகம் கண்டிப்பாக நீடிக்கணும்: முதல்வர் மம்தா பானர்ஜி உறுதி

ஜனநாயகம் கண்டிப்பாக நீடிக்க வேண்டும். 2 மாதங்களுக்கு ஒருமுறை இனி மேல் டெல்லிக்கு வருவேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டெல்லி பயணத்தை…

பரமக்குடியில் சசிகலா ஆதரவாளர்ரின் கார் எரிக்கப்பட்டதால் பரபரப்பு; பெட்ரோல் குண்டுகள் வீசியது யார்?

பரமக்குடியில், சசிகலா ஆதரவாளரின் கார் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, பெட்ரோல் குண்டுகளை வீசியது யார் என குறித்து விசாரணை நடந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம்…

எதிர்க்கட்சித் துணைத் தலைவரானார் ஓபிஎஸ்: கொறடா எஸ்.பி.வேலுமணி

அதிமுக சட்டப்பேரவை நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வானார். கொறடாவாக எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்….

ஜூன் 14 அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்: நிர்வாகிகளுக்கு அனுமதி இல்லை

ஜூன் 14 அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு வருபவர்கள் அடையாள அட்டையுடன் வர வேண்டும், எம்.எல்.ஏக்கள் தவிர கட்சி நிர்வாகிகள் யாருக்கும் அனுமதி இல்லை என ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவித்துள்ளனர்….

ஆடியோ விவகாரம்.. அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார் சசிகலா… கே.பி. முனுசாமி குற்றச்சாட்டு

அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா நினைக்கிறார் என்று அந்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார். சசிகலா அதிமுக தொண்டர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசிய…

சுப்பிரமணியன் சாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.. இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் ஆட்சியை கலைப்பேன் என்று எச்சரித்த சுப்பிரமணியன் சாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பத்மா…

கொரோனா வார்டில் முதல்வர் ஆய்வு.. எந்த முதல்வரும் செய்ய துணியாத காரியமிது.. உதயநிதி பாராட்டு

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா வார்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ததை எந்த முதல்வரும் செய்ய துணியாத காரியமிது என்று உதயநிதி ஸ்டாலின் பாராட்டியுள்ளார். தமிழக முதல்வர்…

சென்னையில் பரவியிருந்த நோய் தொற்றினை பிற மாவட்டங்களுக்கும் பரவ திமுக அரசுதான் காரணம்.. பா.ஜ.க.

சென்னையில் பரவியிருந்த நோய் தொற்றினை பிற மாவட்டங்களுக்கும் பரவ திமுக அரசு எடுத்த நடவடிக்கை தான் காரணம் என பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. தமிழக பா.ஜ.க. தலைவர்…