விவசாயிளுக்கு ரூ.16.50 லட்சம் கோடி கடன்; தமிழகத்தில் கடற்பாசிப் பூங்கா: பட்ஜெட்டில் அறிவிப்பு
வரும் 2021-22ம் நிதியாண்டில் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.16.50 லட்சம் கோடி கடன்வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…