mainstories

கோலியை எப்படி அவுட்டாக்கப் போறோம்னு தெரியல…கையை பிசைந்த மொயின் அலி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இருக்கும் ஃபார்மில் எப்படி அவரை ஆட்டமிழக்கச் செய்யப் போகிறோம் எனத் தெரியவில்லை என்று இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி…

தடுமாறினாலும், சாதிச்சிட்டிங்க..:இந்திய அணி்க்கு பிரதமர் மோடி பாராட்டு

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டுத் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்ட…

மருத்துவமனையில் இருந்து பிசிசிஐ தலைவர் கங்குலி டிஸ்சார்ஜ்

கொல்கத்தா அப்பல்லோ மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக அனுமதி்க்கப்பட்டிருந்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, 2-வது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முடிந்து இன்று குணமடைந்து வீடு திரும்பினார். இம்மாதம்…

தேசியக்கொடிக்கு அவமரியாதை : பிரதமர் மோடி வேதனை

குடியரசு தினத்தில் டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியின் போது, தேசியக் கொடிக்கு ஏற்பட்ட அவமானத்தால் தேசமே மிகுந்த வேதனை அடைந்தது என மன் கி…

சூப்பர்….ஆஸி.டி20 அணியில் கலக்க வரும் இந்திய விவசாயியின் மகன்

நியூஸிலாந்துக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய டி20 அணியில் இந்தியாவை பூர்வீகமாக கொண்டுள்ள 19 வயது வீரர் தன்வீர் சங்கா இடம் பெற்றுள்ளார். இதை அறிந்த இந்திய ரசிகர்கள்…

கொரோனாவை கட்டுப்படுத்த முடியலைனு மக்களிடம் மன்னிப்பு கேளுங்க: கேரள முதல்வர் மீது காங்கிரஸ் பாய்ச்சல்

கேரளாவில் கோவிட் நெருக்கடியை மாநில அரசால் திறம்பட சமாளிக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டு முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மக்களிடம் மன்னிப்பு என்று காங்கிரஸ் எம்.பி.க்கள்…

புதிய தலைமைச் செயலளரானார் ராஜீவ் ரஞ்சன்: ஓராண்டு ஆலோசகராக சண்முகம் நியமனம்

தலைமைச் செயலர் க.சண்முகம் இன்று ஓய்வுப்பெறுவதை ஒட்டி 47-வது தலைமைச் செயலராக ராஜிவ் ரஞ்சன் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். சண்முகம் அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். தமிழகத்தின்…

பிசிசிஐ செயலாளர் பதவியோடு அமித் ஷா மகனுக்கு கூடுதலாக புதிய பதவி

பிசிசிஐ செயலாளராக இருக்கும் அமித் ஷா மகன் ஜெய் ஷா, கூடுதலாக, ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ேநற்று ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன் தலைவராக வங்கதேச…

மம்தாவுக்கு ‘ஷாக்’: எம்எல்ஏ பதவியை துறந்த ராஜீவ் பானர்ஜி பா.ஜ.க.வில் ஐக்கியம்

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜின் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த முன்னாள் அமைச்சர் ராஜீவ் பானர்ஜி டெல்லியில் அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார் மேற்கு…

15 நாட்கள் போராட்டம் நடத்த தடை – மாநகர கமிஷனர் உத்தரவு

சென்னையில் இன்று முதல் வரும் பிப்ரவரி 14ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை விதித்ததுடன், ஊர்வலங்கள், பொதுக்கூட்டம், மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் ஆகியவை நடத்த தடை…