அந்த கட்சியை பற்றி கேட்காத… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமமுக குறித்து கேள்வி கேட்டால் அடிப்பேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி பேச்சுக்கும், சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர்….