mainstories

இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவும் உருமாற்ற கொரோனா: புதிய தகவல்கள்

மிகத் தீவிரமான தொற்றை ஏற்படுத்தக் கூடிய பி.1.617 மற்றும் பி.1 வகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ், தென் இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் இளைஞர்கள்…

கொரோனா 3-வது அலையைச் சமாளிக்க என்ன திட்டம் இருக்கு ?- மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

கொரோனா வைரஸ் 3-வது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பதால், அதைச் சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லிக்கு…

2 வாரத்துக்குள் தாயும் சகோதரியும் கொரோனாவில் பலி: இந்திய கிரிக்கெட் வீராங்கனையின் சோகம்

கடந்த 2 வாரங்களுக்கு முன் பெற்ற தாயை கொரோனாவில் இழந்த நிலையில், நேற்று உடன்பிறந்த சகோதரியையும் இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனை வேதா கிருஷ்ண மூர்த்தி கொரோனாவில்…

ஐபிஎல் தொடர் ரத்து: மாலத்தீவு சென்ற ஆஸ்திரேலிய வீரர்கள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் டி20 தொடர் ரத்து செய்யப்பட்டதையடுத்து, ஆஸ்திரேலிலிய வீரர்கள் மாலத்தீவு வழியாக ஆஸ்திரேலியா புறப்படுகின்றனர். இதற்காக இந்தியாவிலிருந்து மாலத்தீவு புறப்பட்டுச் சென்றனர்….

கொரோனாவில் பாதிக்கப்பட்ட சிஎஸ்கே பயிற்சியாளர்கள் ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் சென்னை வந்தனர்

கொரோனாவில் பாதிக்கப்பட்ட சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் எல்.பாலாஜி ஆகிய இருவரும் விமான ஆம்புலன்ஸ் மூலம் சென்னை வந்தனர் எனத் தகவல்கள்…

வெளிநாடுகள் உதவியில் வெளிப்படைத்தன்மை தேவை: ராகுல் காந்தி வலியுறுத்தல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதைப் பார்த்து, உலக நாடுகள் வழங்கும் உதவிகள் குறித்து மத்திய அரசு வெளிப்படைத்தன்மையை பராமரிப்பது அவசியம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்…

இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தடை: இலங்கை அரசு அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சகட்டத்தை அடைந்துள்ளதையடுத்து, இந்தியாவிலிருந்து எந்தப் பயணிகளும் வரத் தடை விதித்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக…

கேரளாவில் வரும் 8 முதல் முழு ஊரடங்கு: முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு

கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு வரும் 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தி, முதல்வர்…

இந்தியாவுக்கு யாரும் போகாதீங்க: அமெரிக்க அரசு மீண்டும் எச்சரிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சக்கட்டத்தை அடைந்திருப்பதையடுத்து, இந்தியாவுக்கு அமெரிக்க மக்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என்று அமெரிக்க அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா…

சகோதரரின் எதிர்பாராத வாழ்த்து செய்தி… இன்ப அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்

அண்ணன் என்ற முறையில் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்கள் என மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியது….