எங்க கட்சியில சாதாரண தொண்டன் கூட முதல்வராகலாம்.. திமுகவுல அது நடக்குமா?.. பழனிசாமி கேள்வி
அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதல்வராகலாம் ஆனால் அது போல் திமுகவில் நடக்குமா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். தமிழக முதல்வரும், அதிமுகவின் இணை…