mainstories

திமுகவை வீழ்த்த பா.ஜ.க. உருவாக்கியது தான் கமல்ஹாசன் டீம்.. ஆ.ராசா குற்றச்சாட்டு

திமுகவையும், மதச்சார்ப்பற்ற கூட்டணியையும் வீழ்த்த பா.ஜ.க. உருவாக்கியது தான் கமல்ஹாசன் அணி என்று திமுக எம்.பி. ஆ.ராசா குற்றம் சாட்டினார். திமுக நாடாளுமன்ற எம்.பி ஆ.ராசா திமுக…

சமாதானம் செய்த பா.ஜ.க… வேட்புமனுக்களை திரும்ப பெற்ற பாமக வேட்பாளர்கள்

புதுச்சேரியில் பாமக வேட்பாளர்கள் அனைவரும் தங்களது வேட்புமனுவை திரும்ப பெற்றனர். புதுச்சேரியில் அண்மையில் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறியதாக பாமக அறிவித்தது. மேலும் அங்கு தனித்து போட்டியிடுவதாக…

கேரளாவில் பாஜகவுக்கு பின்னடைவு: 3 வேட்பாளர்களின் மனு நிராகரிப்பில் தலையிட உயர் நீதிமன்றம் மறுப்பு

கேரள மாநிலத்தில் தலச்சேரி மற்றும் குருவாயூர், தேவிகுளம் தொகுதியில் போட்டியிடும் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனையில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து வேட்பாளர்கள் தாக்கல்…

இப்போ…25 வயதில்லை.. 21 வயசுலே மது குடிக்கலாம்: கெஜ்ரிவால் அரசு ஒப்புதல்

மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயதை 25 வயதிலிருந்து 21 வயதாக குறைக்க டெல்லி அரசின் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் அரவிந்த்…

பாஜகவுக்கு வாக்களித்தீர்களே ரூ.15 லட்சம் வந்ததா?.. மம்தா கேள்வி

கடந்த முறை பாஜகவுக்கு  வாக்களித்தவர்களின் வங்கி கணக்கில். ரூ.15 லட்சத்தை பாஜக டெபாசிட் செய்ததா? என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களை…

வட்டிக்கு வட்டி தள்ளுபடி வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

கொரோனா காலத்தில் பெற்ற கடனுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படுவதை எதிர்த்தும், வட்டி தள்ளுபடி செய்யப்பட வேண்டும் எனக் கோரியும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம்…

கமல்ஹாசன் வாகனத்தை மறித்து சோதனை செய்த பறக்கும் படையினர்

கமல்ஹாசன் வாகனத்தை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினர். தமிழகத்தில் 234 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்தற்கான தேர்தல் வரும் ஏப்ரல்…

வாக்குப் பதிவுக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக பைக் – ஊர்வலத்துக்குத் தடை : தேர்தல் ஆணையம் அதிரடி

தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடக்கும் நாளிலும், வாக்குப் பதிவுக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாகவும், இரு சக்கர வாகனத்தில் எந்த விதமான ஊர்வலமும் செல்லத்…

இன்சூரன்ஸ் துறையில் 79% அந்நிய முதலீடு : நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது

காப்பீடுத் துறையில் அந்நிய முதலீட்டை 74 சதவீதமாக உயர்த்தும் மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று நிறைவேறியது. நடப்பு நிதியாண்டு பட்ஜெட் தாக்கலின் போது, நிதி…

துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை:தமிழகத்தின் இளவேனில் வாலறிவனுக்கு தங்கம்

டெல்லியில் நடந்து வரும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பைப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ஃரைபில் பிரிவில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன், திவ்யான்ஷ் சிங்…