நல்லா பார்த்துக் கோங்க… இது தான் மோடி கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை.. செங்கலை காட்டி கிண்டலடித்த உதயநிதி
தேர்தல் பிரச்சாரத்தில், ஒரு செங்கலை காட்டி இது தான் மோடி கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை என்று உதயநிதி ஸ்டாலின் கிண்டல் அடித்தார். திமுகவின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்…