mainstories

கல்வான் எல்லை மோதல்: இந்தியா, சீன ராணுவம் இடையே இன்று 10-வது சுற்று பேச்சு

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதியிலிருந்து இந்திய, சீன ராணுவம் முழுமையாக வெளியேறிவிட்டன. இதையடுத்து, இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள்…

எதையாவது எழுதுங்க; சும்மா மட்டும் வராதிங்க : மாணவர்களுக்கு ‘அட்வைஸ்’ கூறிய கல்வித்துறை இயக்குநர்

அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் கேள்விக்கு பதில் தெரியாவிட்டால், அதை அப்படியே விட்டுவிட்டு வராதீர்கள். எதையாவது எழுதிவிடுங்கள் என்று டெல்லி கல்வித்துறை இயக்குநர் உதித் ராய் மாணவர்களிடம்…

அமித் ஷாவுக்கு சம்மன்: கொல்கத்தா நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினரும் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி தொடர்ந்த அவதூறு வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் ஆஜராக சிறப்பு…

பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதிஆயோக் கூட்டம்:மம்தா புறக்கணிப்பு

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் நிதிஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதிஆயோக்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி கேள்வி கேட்டால் துரோகிகளா?.. மோடி அரசு மீது சிவசேனா பாய்ச்சல்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை குறிப்பிட்டு பணம் எங்கே போகிறது? நாங்கள் கேள்வி கேட்டால் துரோகிகளா மாறுவோமா? என்று மத்திய அரசை சிவசேனா விளாசியுள்ளது. பெட்ரோல்…

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: 75 நாட்களுக்குப் பின் மும்பையில் 736 பேர் பாதிப்பு: மீண்டும் கட்டுப்பாடுகள்

மகாராஷ்டிராவில் கடந்த 75 நாட்களுக்குப் பின் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து, 5 ஆயிரத்தைத் தொட்டிருப்பதால் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு வருகின்றன. மும்பையில் 736 பேர் புதிதாக…

அமித் ஷா மகன் கோடிக்கணக்கில் எப்படி பணம் சம்பாதித்தார்? மம்தா பானர்ஜி கேள்வி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பிசிசிஐ பதவியில் அமர்ந்து எவ்வாறு கோடிக்கணக்கில் பணம் சம்பாத்தித்தார் எனச் சொல்ல முடியுமா. தைரியம் இருந்தா…

ஹார்டுவர்ட் பல்கலைக்கழகம் லண்டனில் இருக்கு… திரிபுரா முதல்வர் மீண்டும் உளறல்

அமெரிக்காவின் பிரபலமான பல்கலைக்கழகமான ஹார்டுவர்ட் பல்கலைக்கழகம் பிரிட்டனில் உள்ளதாக திரிபுரா பாஜக முதல்வர் பிப்லாப் குமார் தேப் கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திரிபுராவில் முதல்வர்…

ராமர் கோயில் நன்கொடை : சித்தராமையா, குமாரசாமிக்கு சம்பத் ராய் எச்சரிக்கை

அயோத்தி  ராமர் கோயிலுக்கு நன்கொடை திரட்டும் இயக்கத்தை அரசியல் ஆக்காதீங்க என்று கர்நாடக முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா மற்றும் எச்.டி. குமாரசாமிக்கு ஸ்ரீ ராம ஜென்ம பூமி…

ராமர் கோயிலுக்கு நன்கொடை கொடுக்காததற்கு எனக்கு மிரட்டல் : எச்.டி. குமாரசாமி புலம்பல்

பெண் உள்பட 3 பேர் ராமர் கோயிலுக்கு ஏன்  நன்கொடை கொடுக்கவில்லை என்று என்னை மிரட்டுறாங்க என கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி பகீர் குற்றச்சாட்டை…