mainstories

தோனி அந்த வார்த்தையைக் கூறிய போது நான் ஷாக் ஆகிட்டேன்: மனம் திறந்த இசாந்த் சர்மா

தோனியின் ஓய்வு அறிவிப்பு தெரிந்தவுடன் நான் அதிர்ச்சி அடைந்தேன் தெரிந்திருந்தால் நான் விளையாடியிருப்பேன் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மா தோனி குறித்து மனம்…

கோலிக்கு சூப்பர் சான்ஸ்…3 பேர் சாதனையை 3-வது டெஸ்டில் முறியடிப்பாரா..?

ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோரின் சாதனையை அகமதாபாத்தில் நாளை தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கும் பகலிரவு…

இங்கெல்லாம் வந்திராதிங்க: பதஞ்சலி நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா அரசு எச்சரிக்கை

பதஞ்சலி நிறுவனம் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தயாரித்துள்ள கரோனில் மாத்திரைக்கு உரிய சான்றிதழ் இல்லாவிட்டால் அதை விற்க மகாராஷ்டிராவில் அனுமதிக்கப்பட மாட்டாது என அமைச்சர் அனில்…

அலர்ட்…கேரளா, மகாராஷ்டிராவில் உருமாறிய கொரோனா வைரஸ்கள்: என்ன சொல்கிறது மத்திய அரசு?

கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் உருமாறிய கொரோனா வைரஸ்களான என்440கே, இ484கே ஆகியவை கண்டறியப் பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும், இரு மாநிலங்களிலும் சமீபத்தில் கொரோனா வைரஸ்…

வரியைக் குறைங்க: பெட்ரோல், டீசல் விலை குறித்து ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியும் கண்டுகொள்ளாத மத்திய அரசு

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறையுங்க. ரிசர்வ் வங்கி சொல்லிய பிறகும் மவுனம் காக்கும் மோடி அரசு. பெட்ரோல், டீசல் மீதான மறைமுக வரியை குறையுங்க என்று…

குஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக அபார வெற்றி: கலக்கிய ஆம் ஆத்மி: காங். மோசமான தோல்வி

குஜராத்தில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தல்களில் சூரத் உள்பட மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளையும் பா.ஜ.க. தக்க வைத்துக் கொண்டது. அதே சமயம் முதல் முறையாக குஜராத் தேர்தலில்…

2-ம் உலகப்போர் உயிரிழப்பை விட அதிகம்: அமெரிக்காவில் கொரோனா பலி 5 லட்சத்துக்கு மேல் அதிகரி்பபு

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது. 2-ம் உலகப் போரில் அமெரிக்காவில் உயிரிழந்த மக்களுக்கு மேல் கொரோனாவில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. 2-ம்…

டூல் கிட் வழக்கு: : திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

டூல் கிட் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சூழியல் ஆர்வலர் திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கி டெல்லி கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அரசின் கொள்கைகளோடு முரண்பட்டு…

25,000 ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்த உ.பி. முதியவருக்கு பத்மஸ்ரீ விருது: சிகிச்சைக்குக் கூட பணமில்லாமல் வறுமையில் தவிப்பு

உத்தரப்பிரதேசம் அயோத்தியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களின் உடல்களைச் சொந்தச் செலவில் அடக்கம் செய்த சேவைக்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட முதியவர்  முகமது ஷெரீப் தற்போது நோய்…

மே.வங்கத்தில் போதை மருந்து கடத்தல் விவகாரம்: பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து கைது

மேற்கு வங்கத்தில் கோகைன் போதை மருந்து வைத்திருந்ததாக பாஜக இளைஞர் பிரிவு தலைவர் கோஸ்ஸாமி கைது செய்யப்பட்டதையடுத்து, அவரின் குற்றச்சாட்டின் அடிப்படையில் மற்றொரு தலைவர் ராகேஷ் சிங்கை…