மத்தியப்பிரதேசத்தில் இந்திய விமானப்படையின் மிராஜ்-சுகோய் விமானங்கள் நடுவானில் மோதி விபத்து
மத்தியப்பிரதேசம் மாநிலம் மொரினா அருகே, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானங்கள் சுகோய்-30, மிராஜ்-2000 ஆகிய இரு விமானங்கள் வானில் மோதி விபத்துக்குள்ளாகி தரையில் விழுந்து நொறுங்கின….