mainstories

மே.வங்கத்தில் போதை மருந்து கடத்தல் விவகாரம்: பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து கைது

மேற்கு வங்கத்தில் கோகைன் போதை மருந்து வைத்திருந்ததாக பாஜக இளைஞர் பிரிவு தலைவர் கோஸ்ஸாமி கைது செய்யப்பட்டதையடுத்து, அவரின் குற்றச்சாட்டின் அடிப்படையில் மற்றொரு தலைவர் ராகேஷ் சிங்கை…

பொய் மூட்டை: பிரதமர் மோடிக்கு திரிணமூல் காங்கிரஸ் பதிலடி

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்களின் மூட்டைகள் என திரிணமூல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. மேற்கு வங்கத்தில்…

‘எங்கள் குட்டி தேவதை ஹன்விகா’: மகளின் புகைப்படத்தை வெளியிட்டு நடராஜன் மகிழ்ச்சி

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான டி நடராஜன் தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்…

ரூ.14 கோடி மேக்ஸ்வெல் ‘புஸ்’: ஆஸி.யை பந்தாடிய கான்வாய்: முதல் டி20 போட்டியில் நியூஸி வெற்றி

கிறிஸ்ட் சர்ச் நகரில் இன்று நடந்த முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 53 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி தோற்கடித்தது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து…

காவிரி-குண்டாறு திட்டம்: அடிக்கல் நாட்டியவுடன் எடியூரப்பா எதிர்ப்பு

காவிரி நிதியிலிருந்து வரும் உபரி நீரை யாரும் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார். காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை –…

பொய்… கரோனில் மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் கொடுக்கல: உண்மையை உடைத்த ஐஎம்ஏ

பதஞ்சலி நிறுவனம் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தாக அறிமுகப்படுத்திய கரோனில் மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கவில்லை யது என்று இந்திய மருத்துவக் கூட்டமைப்பு(ஐஎம்ஏ) வலியுறுத்தியுள்ளது….

அஸ்வினுக்கு இனிமேல் வாய்ப்பு கிடைக்கும்னு நான் நினைக்கல: சுனில் கவாஸ்கர் கணிப்பு

ரவிச்சந்திர அஸ்வினுக்கு இனிமேல், இந்திய ஒருநாள் மற்றும் டி20அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 30ம்…

இந்திய அணியில் மீண்டும் நடராஜன்: தமிழக வீரர்கள் 3 பேருக்கு டி20 அணியில் இடம்

இங்கிலாந்து அணியுடன் நடைபெற உள்ள டி20 போட்டிக்கான இந்திய அணியில் மீண்டும் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகியோரும்…

மம்தாவின் மருமகனுக்கு கட்டம் கட்டும் பாஜக: அபிஷேக் பானர்ஜி மனைவிக்கு சிபிஐ சம்மன்

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா பானர்ஜி, ருஜிரா பானர்ஜியின் சகோதரி மேனகா காம்பீர் ஆகியோருக்கு நிலக்கரி ஊழல்…

மகாராஷ்டிராவில் மீண்டும் கொரோனா: பாஜக மீது சிவ சேனா பாய்ச்சல்

மகாராஷ்டிராவில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு பா.ஜ.க.வின் கோயில் அரசியல் தான் காரணம் என்று சிவ சேனா குற்றம் சாட்டியுள்ளது. கடந்த சில மாதங்களாக…