இந்தியா

டெல்லி காற்று மாசுக்கு பாகிஸ்தான் தொழிற்சாலைகள்தான் காரணம்: உச்ச நீதிமன்றத்தில் உ.பி. அரசு வாதம்

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுக்கு பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகள்தான் காரணம் என்று உ.பி. அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். டெல்லியில் அதிகரித்துவரும் காற்று மாசைக் குறைக்க…

பாஜகவை தோற்கடிப்பது காங்கிரஸின் எண்ணம் ஆனால், சிலர் பாஜகவுக்கு உதவுகிறார்கள்: மம்தா மீது கார்கே பாய்ச்சல்

பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் நோக்கமாக, இலக்காக வைத்திருக்கிறது. ஆனால் சிலர் காங்கிரஸை எதிர்க்கிறேன் என்று கூறிக்கொண்டு பாஜகவுக்கு உதவுகிறார்கள் என்று மம்தா பானர்ஜியை மறைமுகமாக…

சாலையில் கடக்கும்போதும், நடக்கும்போதும் பாதசாரிகள் விதிகளைக் கடைபிடிக்காததே விபத்துக்கு காரணம்: மத்திய அரசு விளக்கம்

சாலையில் நடக்கும்போதும், கடக்கும்போதும் பாதசாரிகள் விதிகளைக் கடைபிடிக்காததே விபத்துகளுக்கு காரணம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பாஜக எம்.பி. பிரிஜ்…

இந்தியாவில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுக்கலாம்: இந்திய சார்ஸ்கோவிட் மரபணு கூட்டமைப்பு அறிவுறுத்தல்

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்று இந்திய சார்ஸ் கோவிட் மரபணு கூட்டமைப்பு (INSACOG) அறிவுறுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில்…

இந்தியாவிலும் புகுந்தது ஓமிக்ரான் வைரஸ்: கர்நாடகாவில் இருவருக்கு தொற்று: 5 மடங்கு வீரியமானது : மத்திய அரசு எச்சரிக்கை..!

தென் ஆப்பிரிக்காவில் உருவாகி உலகளவில் அச்சத்தை ஏற்படுத்திவரும் கொரோன வைரஸின் உருமாற்றமான ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை…

ரஹானே, புஜாரா இருவரில் யாருக்கு ஓய்வு? டெஸ்ட் தொடரை வெல்லுமா இந்திய அணி: நியூஸிலாந்துடன் நாளை 2-வது போட்டி

மும்பையில் நாளை தொடங்கும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி விளையாடுவதால், அணியில் புஜாரா, ரஹானே இருவரில் யாருக்கு ஓய்வு அளிக்கப்படும்…

ஒருநாள் போட்டிக்கான அணிக் கேப்டன் பதவியில் விராட் கோலி நீடிப்பாரா? அடுத்த சிலநாட்களில் முடிவு

இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் விராட் கோலி நீடிப்பாரா அல்லது இல்லையா என்பது இந்த வாரம் தேசிய தேர்வுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தகவல்கள்…

தென் ஆப்பிரிக்க பயணத்தை ரத்து செய்யுங்கள்: பிசிசிஐக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை

இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கப் பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மர்கானி பாரத் ராம் கோரிக்கைவிடுத்துள்ளார்….

தனியார்மயத்துக்கு எதிர்ப்பு: வங்கிகள் இரு நாட்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் மத்திய அரசின் திட்டத்தைக் கண்டித்து இந்த மாதம் 16 மற்றும் 17ம் தேதி இரு நாட்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக வங்கி யூனியன் அமைப்பான யுஎப்பியு…

தேசவிரோத மனநிலை என்றால் என்ன விளக்குங்கள்? மத்திய அரசிடம் நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி

கேபிள் நெட்வொர்க் விதிகள்-2104ல் தெரிவி்க்கப்பட்டுள்ள “தேசவிரோத மனநிலை” என்றால் என்ன என்று முறையாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திடம் நாடாளுமன்ற…