இந்தியா

கார் விபத்தில் மத்திய அமைச்சர் ஸ்ரீபட் நாயக் படுகாயம்: மனைவி உள்பட இருவர் பலி

கர்நாடக மாநிலம், உத்தர கன்னட மாவட்டத்தில் நேற்று நடந்த கார் விபத்தில் மத்திய ஆயுஷ்துறை இணையமைச்சர் ஸ்ரீபட் நாயக் படுகாயமடைந்தார். அவரின் மனைவி உள்பட இருவர் பலியானார்கள்.மத்திய…

சீரம் மருந்து நிறுவனத்திலிருந்து கோவிஷீல்ட் முதல் லோடு புறப்பட்டது

நாடுமுழுவதும் கரோனா தடுப்பூசி போடும் முகாம் வரும் 16-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், அதற்குத் தேவையான தடுப்பூசிகள் இன்று புனே நகரில் உள்ள சீரம் மருந்து…

வாகன விபத்தில் மத்திய அமைச்சரின் மனைவி பலி… அமைச்சர் படுகாயம்

மலை சரிவில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், மத்திய அமைச்சரின் மனைவி பரிதாபமாக இறந்தார். அமைச்சருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது மத்திய பாதுகாப்பு மற்றும் ஆயுஷ்துறை இணை…

வேளாண் சட்டங்கள்: மத்திய அரசுக்கு கெடு விதித்த உச்ச நீதிமன்றம்

வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நீங்கள் உத்தரவு பிறப்பிக்கிறீர்களா அல்லது நாங்கள் உத்தரவு பிறக்கட்டுமா என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. மத்திய…

பரவும் பறவைக் காய்ச்சல்: மகாராஷ்டிராவும் சிக்கியது

நாட்டில் மெல்லப்பரவி வரும் பறவைக்காய்ச்சல் மகாராஷ்டிராவுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. அங்குள்ள பாரபானி மாவட்டத்தில் ஒரு கோழிப்பண்ணையில் திடீரென 900 கோழிகள் உயிரிழந்துள்ளன. ஏற்கெனவே பறவைக்காய்ச்சல், கேரளா, ராஜஸ்தான்,…

தயாராகிறது இந்தியா: கொரோனா தடுப்பூசி குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் வரும் 16-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை…

மன்னிப்பு கேளுங்கள்; பாகிஸ்தானே ஒப்புக்கொண்டது: காங்கிரஸை விளாசிய பாஜக எம்.பி.

பாலகோட் தாக்குதலில் 300 பேர் உயிர் இழந்தனர் என்பதை பாகிஸ்தானே ஒப்புக்கொண்டு விட்டதால் தவறான தகவல்களை பரப்பிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்…

அமைச்சர் பதவி யாருக்கு வேணும்;ரூ.150 கோடி போதும்.. கர்நாடக பாஜக எம்எல்ஏ பேச்சால் அதிர்ச்சி

கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக விருப்பம் இல்லை. அதற்கு பதிலாக மாவட்ட வளர்ச்சிக்கு ரூ.150 கோடி மட்டும் தந்தால் போதும் என்று பா.ஜ.க….

குமாராசாமி கட்சியுடன் கூட்டணி வெச்சு 14 எம்எல்ஏக்களை இழந்ததுதான் மிச்சம்: சித்தராமையா புலம்பல்

கர்நாடகாவில் மதச்சார்ப்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது காங்கிரசுக்கு நஷ்டம்தான் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சித்தராமையா தெரிவித்தார். கர்நாடகாவில் கடந்த…

சிக்கன் பிரியாணி சாப்பிட்டு பறவை காய்ச்சலை பரப்ப சதித்திட்டம்: விவசாயிகள் மீது பா.ஜ.க. எம்எல்ஏ பகீர் குற்றச்சாட்டு

சிக்கன் பிரியாணி சாப்பிட்டு பறவை காய்ச்சலை பரப்புவதற்கான சதித்திட்டத்தை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர் என்று ராஜஸ்தான் பாஜக. எம்எல்ஏ ஒருவர் கூறியது பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது….