இந்தியா

இனி நீங்கதான் வரணும் நாங்க கூப்பிடமாட்டோம்: 11-வது சுற்று பேச்சும் தோல்வியால் மத்திய அரசு கைகழுவியது

வேளாண் சட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கத்தினருக்கும் இடையே நடந்த 11-வது சுற்றுப் பேச்சும் நேற்று தோல்வியில் முடிந்ததால், இனிமேல் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை ஏதும்…

அடுத்த சான்ஸ் இல்லை; : யுபிஎஸ்சி தேர்வாளர்களுக்கு மத்திய அரசு கைவிரிப்பு

கரோனா வைரஸ் பரவல் காரணமாக யுபிஎஸ்சி தேர்வு எழுதமுடியாமல் போனவர்களுக்கு கூடுதலாக எந்த வாய்ப்பும் வழங்கப்படாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு…

விவசாயிகளுடன் இன்று மத்திய அரசு 11ம் கட்ட பேச்சுவார்த்தை…

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன், மத்திய அரசு இன்று 11ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதி உடன்பாடு ஏற்படுவதற்கு, 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய…

கவுதம் கம்பீர் தாராளம்: ராமர் கோயில் கட்ட ரூ.1 கோடி நன்கொடை

பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் ராமர் கோயில் கட்டுமானத்துக்கு தனது மற்றும் குடும்பத்தினரின் பங்களிப்பாக ரூ.1 கோடியை நன்கொடையை வழங்கினார். இந்துக்களின் கனவான அயோத்தியில் ராமர் கோயில்…

பேரறிவாளனை விடுதலை செய்ய ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம்… உச்சநீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து, தமிழக ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம்…

முதலில் ஊர் பெயர்…இப்போ பழத்தின் பெயரை மாத்திட்டாங்க.. ‘டிராகன்’க்கு பெயர் கமலம்

குஜராத் அரசு டிராகன் பழத்தின் பெயரை கமலம் என்று மாற்றியுள்ளது. நல்ல வேளையாக இதற்கு எந்த கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மகாராஷ்டிராவில் அவுரங்கபாத் நகரின் பெயரை சம்பாஜிநகர்…

அசாமில் பா.ஜ.க.வுக்கு ‘செக்’: ‘மெகா’ கூட்டணி அமைக்கும் காங்

அசாமில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நோக்கில், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி உள்பட மொத்தம் 5 கட்சிகளுடன் காங்கிரஸ் மெகா…

பிரதமர் மோடிக்கு அடிப்படை புரிதல் குறைவு: ராகுல் காந்தி தாக்கு

பிரதமர் மோடிக்கு அடிப்படைகளை புரிதலில் குறைவு உள்ளது என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் வாஷிங்டனில் கேபிடல் ஹில்லில் (அந்நாட்டு பாராளுமன்றம்) டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில்…

முதல் கட்டமாக 3 கோடி பேருக்கு இலவச கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி, போடும் பணியில், முதல் கட்டமாக 3 கோடி பேருக்கு இலவசமாக போடுவதற்கு, மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா மருந்து தடுப்பூசியை , ஐரோப்பிய நாட்டின்…

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று துவக்கம் – பிரதமர் துவக்கி வைக்கிறார

நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது. இதனை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். நாடு முழுவதும் கொரோனாவின் தாண்டவம், அசுர வேகத்தில்…