தமிழக மீனவர்கள் கொலை: இலங்கை கடற்படையினர் மீது அமைச்சர் ஜெய்சங்கர் பாய்ச்சல்
தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் கொன்ற செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். தமிழகத்தைச் சேர்ந்த…