இந்தியா

மதமாற்றத்துக்கு தடை கோரிய மனு : மனுதாரருக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

மிரட்டுதல், பரிசுப் பொருட்கள், வேலை வாய்ப்பு ஆகியவற்றைக் கூறி மதமாற்றம் செய்வதைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவை விசாரிக்க உச்ச…

கொரோனா தடுப்பூசி….6 விஷயங்களை மனசுல வெச்சுகுங்க: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்

கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறத்துங்கள். நாட்டில் தேவையுள்ள ஒவ்வொருவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி எழுதிய கடிதத்தில்…

தடுப்பூசி பற்றாக்குறை தீவிரமானது,கொண்டாட்டமில்லை? ராகுல் காந்தி விளாசல்

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது, நம் நாட்டு மக்கள் உயிர் பயத்தில் இருக்கும் போது, தடுப்பூசியை ஏற்றுமதி செய்வது சரியானதா…

மாஸ்க் போடாவிட்டால் ரூ.1000 அபராதம் – தெலங்கானா முதல்வர் உத்தரவு

தெலங்கானா மாநிலத்தில், கொரோனாவை கட்டுப்படுத்த அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும். இல்லாவிட்டால், ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா…

புதுவையிலும் அமலானது கொரோனா கட்டுப்பாடு

தமிழகத்தை அடுத்து புதுவையிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் நேற்று கொரோனா கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன் புதுச்சேரியிலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது…

விவசாய நிலத்தில் கிடைத்த தங்க புதையல் – கோயிலில் கொள்ளையடிக்கப்பட்ட நகையா? விசாரணை

விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால், அந்த நிலத்தை விவசாயி ஒருவர் ரியல் எஸ்டேட் அதிபருக்கு விற்பனை செய்தார். இதையடுத்து, அந்த நிலத்தை சமப்படுத்தும் போது ரியல் எஸ்டேட் அதிபருக்கு…

பிளஸ் 2 தேர்வு ஒத்திவைப்பா? – சிபிஎஸ்சி மாணவர்கள் குழப்பம்

கொரோனா 2வது அலை வீசுவதால் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளை மூடுவது, தேர்வுகளை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ),…

கை கொடுக்காத இரவு ஊரடங்கு?… மத்திய பிரதேசத்தில் இன்று மாலை 6 மணி முதல் 60 மணி நேரம் லாக்டவுன்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய பிரதேசத்தின் அனைத்து நகரங்களிலும் இன்று மாலை 6 மணி முதல் 60 மணி நேரம் லாக்டவுன் அமல்படுத்த உள்ளதாக அம்மாநில…

டெல்லி விரைந்தனர் தமிழக அதிகாரிகள் – மத்திய அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை

தமிழக உள்துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், டிஜிபி திரிபாதி உள்பட 4 அரசு உயர் அதிகாரிகள் இன்று டெல்லி புறப்பட்டு சென்றனர். அங்கு மத்திய அமைச்சர்களுடன் முக்கிய…

கர்நாடக பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் 3-வது நாளாக தொடர்கிறது

கர்நாடக அரசு போக்குவரத்து பணியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் 3-வது நாளாக இன்று தொடர்கிறது. வேலை நிறுத்தம் தொடர பாஜக அரசின் திறமையின்மை மற்றும் தவறான வாக்குறுதிகள்…