இந்தியா

கவனம்…மாற்றிக் கொள்ளுங்கள்…ஏப்ரல் 1 முதல் 7 வங்கிகளின் காசோலை செல்லாது

வங்கிகள் இணைப்பு முறை நடைமுறைக்கு வருவதால் வருகிற ஏப். 1ம் தேதி முதல் 7 வங்கிகளின் காசோலை செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கித் துறையை மேம்படுத்துவதற்காக 10…

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் அதிகாரத்தை குறைக்க மோடி அரசு முயற்சி.. கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதிய மசோதா வாயிலாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்தை குறைக்க மோடி அரசு முயற்சி செய்வதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். மத்திய உள்துறை…

ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசல், சமையல் கேஸா?: என்ன சொல்கிறார் நிர்மலா சீதாராமன்

பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், கச்சா எண்ணெய், இயற்கை  எரியாவு ஆகியவை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டு வரப்படுமா என்ற கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய நிதி…

இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் போராட்டம் – வாடிக்கையாளர்கள் கடும் அவதி

நாடு முழுவதும் இன்றும், நாளையும் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பணம் எடுக்கவும், செலுத்தவும் முடியாமல் மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். பொதுத்துறை வங்கிகளை…

அம்பானி வீட்டருகே மர்ம கார்: மும்பை போலீஸ் அதிகாரியை கைது செய்தது என்ஐஏ

தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட கார் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக மும்பை போலீஸ் அதிகாரி சச்சின் வேஸிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்திய…

லாக்டவுன் கொண்டு வர வைக்காதிங்க : கர்நாடக மக்களுக்கு எடியூரப்பா வேண்டுகோள்

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டை மீறிச் சென்று வருகிறது. மற்றொரு லாக்டவுன் வேண்டாம் என்றால், மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா…

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? தர்மேந்திர பிரதான் பதில்

பெட்ரோல், டீசல விலை படிப்படியாக குறையும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வால் சாமானிய…

கடனை, கணக்கு காட்ட முடியுமா? பட்டுப்புடவை வாங்க வந்து பணத்தை பறிகொடுத்த சோகம் திருத்தணியில் தவித்த திருப்பதி குடும்பம்

பூப்படைந்த மகளுக்கு, பட்டுப்புடவை எடுக்க வந்து, ரூ. 2 லட்சத்து 80 ஆயிரத்தை பறிக் கொடுத்து, தேர்தல் அதிகாரிகளிடம், கடன் வாங்கியதை, கணக்கில் காட்ட முடியுமா என…

டெல்லிக்குள் டிராக்டர் வரும் ; நாடாளுமன்றத்தில் உணவு தானிய விற்பனை மண்டி: மத்திய அரசுக்கு திக்கைத் எச்சரிக்கை

டெல்லிக்குள் மீண்டும் டிராக்டர் நுழையும், நாடாளுமன்றத்தில் மண்டி திறப்போம் என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் விவசாயி சங்க தலைவர் ராகேஷ் திக்தைத். மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வுக்கு…

கொரோனா விதிகளை மீறினால் விமானத்தில் பயணிக்க 2 ஆண்டுகள் வரை தடை: டிஜிசிஏ உத்தரவு

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றாமலும், சமூக விலகலை முறையாகக் கடைப் பிடிக்காமலும், தொடர்ந்து வழங்கப்படும் எச்சரிக்கையை மதிக்காத பயணிகள் 3 மாதங்கள் முதல்…