இந்தியா

ஜூலை மாத ஜிஎஸ்டி வரி வசூல் மீண்டும் ரூ.ஒரு லட்சம் கோடியைக் கடந்தது

நடப்பு நிதியாண்டின் கடந்த ஜூன் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சம் கோடிக்கும் கீழ் சரிந்த நிலையில் ஜூலை மாதத்தில் மீண்டும் ரூ.ஒரு லட்சம் கோடியைக்…

பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து உச்ச நீதிமன்றத்தை அணுக வாய்ப்பு

இஸ்ரேலின் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு மென்பொருள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் எனக் கேட்டு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து அணுகுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன….

பெகாசஸ் விவகாரம்: நீதி விசாரணை கோரி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் வரும் 5-ம் தேதி விசாரணை

இஸ்ரேலின் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு செயலி மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது நீதிபதி…

ஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல் காந்தி கேள்வி

ஜூலை மாதமும் கடந்துவிட்டது, ஆனால் நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை தீரவில்லை என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா 3-வது அலையைத் தடுக்க நாட்டில் 60…

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தியோர் 47 கோடியைக் கடந்தனர்: கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு

இந்தியாவில் தொடர்ந்து 5-வது நாளாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 41,831 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 541 பேர் உயிரிழந்துள்ளனர்…

மக்களின் வரிப்பணம் ரூ.133 கோடி வீண்: மழைக்காலக் கூட்டத் தொடரில் அமளியால் 89 மணி நேரம் வீண்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து எதிர்க்கட்சிகள் செய்து வரும் அமளியால் 107 மணி நேரத்தில் 89 மணி நேரம் விரயமானது. வரி செலுத்துவோரின் பணம் ரூ.133 கோடி…

காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டும் பிரசாந்த் கிஷோர்: ஒரு வாரத்தில் மட்டும் 3 முறை ராகுலுடன் சந்திப்பு

2022-ம் ஆண்டு 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதையடுத்து, தேர்தல் பிரச்சார வியூகவகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியுடன் அதிகமாக நெருக்கம் காட்டி வருகிறார். இதனால் காங்கிரஸ்…

கோழிக்கறி, ஆட்டிறைச்சியைவிட மாட்டிறைச்சி அதிகமாகச் சாப்பிடுங்கள்:பாஜக அமைச்சர் பேச்சு

கோழிக்கறி, ஆட்டிறைச்சி, மீனை விட மாட்டிறைச்சி அதிகமாகச் சாப்பிடுங்கள் என்று மேகாலயா மாநில பாஜக அமைச்சர் சன்போர் சுலாய் மக்களிடம் தெரிவி்த்துள்ளார். பாஜக ஆளும் பல மாநிலங்களில்…

ஜனநாயகம் கண்டிப்பாக நீடிக்கணும்: முதல்வர் மம்தா பானர்ஜி உறுதி

ஜனநாயகம் கண்டிப்பாக நீடிக்க வேண்டும். 2 மாதங்களுக்கு ஒருமுறை இனி மேல் டெல்லிக்கு வருவேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டெல்லி பயணத்தை…

எல்லை மோதல் விவகாரம்: அசாம் முதல்வர், போலீஸ் உயர் அதிகாரிகள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த மிசோரம் போலீஸார்

மிசோரம் மாநிலத்தில் உள்ள கொலாசிப் மாவட்டத்தின் வெய்ரன்ட் கிராமத்தில் நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, 4 போலீஸ் உயர் அதிகாரிகள்,…