முக்கியசெய்திகள்

இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர்- நவம்பரில் 60 % கர்ப்பிணிகளுக்கு மட்டுமே 3 வேளை உணவு கிடைத்தது: யுனிசெப் ஆய்வில் தகவல்

இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் 60 சதவீதம் கர்ப்பிணிகளுக்கு மட்டுமே 3 வேளை உணவு கிடைத்தது. கொரோன காலத்தில் கடுமையான உணவுப்பற்றாக்குறையும், வறுமையும் நிலவியது…

தென் மேற்குப் பருவ மழை வரும் 26ம் தேதிக்குள் நாட்டிலிருந்து முழுமையாக விடைபெறும்: இந்திய வானிலை மையம் அறிவிப்பு

நாட்டிலிருந்து தென் மேற்கு பருவ மழை வரும் 26ம் தேதி்க்குள் முழுமையாக விடைபெற்று, வடகிழக்குப் பருவமழைக்கான வழிவிடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை…

8 ஆண்டுகள் ஆகியும் விடிவு இல்லை: ஜாதி மறுப்பு தம்பதிக்கு தொடர் மிரட்டல் கோட்டை முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு..!

ஜாதி மறுப்பு திருமணம் செய்து, 8 ஆண்டுகள் ஆகியும், தொடர் மிரட்டல் விடுபர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கோட்டை முன்பு காதல் தம்பதியினர் தீக்குளிக்க முயன்ற…

தங்கமாகிறதா பெட்ரோல், டீசல் விலை? விமான எரிபொருள் விலையைவிட 30 % அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டது. இரு எரிபொருளிலும் லி்ட்டருக்கு 35 பைசா உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. விமானங்களுக்கு பயன்படும் எரிபொருள்…

கடந்த 220 நாட்களில் இல்லாத அளவு கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் குறைந்தனர்

இந்தியாவில் 220 நாட்களில் இல்லாத அளவில் கொரோனாவில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 14ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று…

2 ஆண்டுகளுக்கு வேலை வாங்கிக்கங்க: உதவிப் பேராசிரியர் பணிக்கு டாக்டர் பட்டம் தேவையில்லை யுஜிசி அறிவிப்பு..!

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் தேவையில்லை. முனைவர் பட்டம் பெற்றிருத்தல் கட்டாயம் என்ற திருத்தப்பட்ட விதிமுறை 2023ம் ஆண்டு ஜூலை வரை தள்ளி…

2020ம் ஆண்டில் போக்சோ சட்டத்தில் பதிவான குற்றங்களில் 99% பெண் குழந்தைகளுக்கு எதிரானவை: என்சிஆர்பி அதிர்ச்சித் தகவல்

2020ம் ஆண்டில் போக்சோ சட்டத்தில் பதிவான குற்றங்களில் 99 சதவீதம் பெண் குழந்தைகளுக்கு எதிரானவையாக இருக்கின்றன. இதன் மூலம் சமூகத்தில் அதிகமாகப் பாதி்க்கப்படும் பிரிவில் பெண்கள் குழந்தைகள்…

2 வயது முதல் 18 வரையிலான பிரிவினருக்கு கோவாக்சின்ன் தடுப்பூசி:

இந்தியாவில் உள்ள 2 வயதுமுதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்ஸின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த வல்லுநர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன….

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் 98 சதவீதமாக உயர்வு:

இந்தியாவில் கொரோனாவிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் 98 சதவீதத்தை எட்டியுள்ளனர். கடந்த 224 நாட்களில் இல்லாத அளவு தினசரி தொற்று 14 ஆயிரமாகக் குறைந்துள்ளது என்று…

7 மாதங்களில் இல்லாத அளவு கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்தது

இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 208 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 18,166 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர் என்று மத்திய…

You may have missed