க்ரைம்

கத்தி முனையில், ஹோட்டல் ஊழியரிடம் மொபைல்போன்–பணம் பறிப்பு

சென்னை, எழும்பூர் பகுதியில் கத்தி முனையில், ஹோட்டல் ஊழியரிடம் மொபைல்போன் மற்றும் பணம் பறிக்கப்பட்டது. சென்னை, எழும்பூர், சேட் காலனி இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் வஜ்ரகுமார் (57)….

ஓடும் ரயிலில் இருந்து தள்ளி சி.ஐ.எஸ்.எப் வீரரிடம் போன் பறிப்பு

சென்னை, கொருக்குப்பேட்டை பகுதியில் ஓடும் ரயிலில் இருந்து சி.ஐ.எஸ்.எப் வீரரை தள்ளி அவரின் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் விவேக்…

கத்தியை  காட்டி மிரட்டி பழ வியாபாரியிடம் ரூ. 5 லட்சம் வழிப்பறி

சென்னை, தேனாம்பேட்டையில் கத்தியை காட்டி மிரட்டி, உலர் பழ வியாபாரியிடம் ரூ. 5 லட்சம் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சென்னை, புது…

படம் எடுப்பதாக கூறி ரூ.41 லட்சம் மோசடி சினிமா தயாரிப்பாளர் தலைமறைவு

படம் எடுப்பதாக கூறி, கடன் பெற்று ரூ.41 லட்சம் மோசடி செய்து தலைமறைவான தயாரிப்பாளரை தேடி வருகின்றனர். ஹைதராபாத்தை சேர்ந்தவர் சினிமா பைனாசியர் கஜபதி சுப்பாராவ், இவருக்கு…

சூரிய ஒளி மின்சார அலுவலகத்தில் பணம் பொருட்கள் கொள்ளை

சென்னை, கே.கே நகர் பகுதியில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் அலுவலகத்தின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. சென்னை, வளசரவாக்கம் ஆலப்பாக்கம் பிரதான சாலையில் உள்ள…

7 நாட்களில், 9 பேர் கைது 11 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னையில், ஏழு நாட்களில், 9 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் போதைப் பொருள் விற்பனையை தடுக்க பெருநகர…

கொடுக்கல் வாங்கல் பிரச்சினை வாலிபருக்கு பீர் பாட்டில் அடி

சென்னை, மதுரவாயல் பகுதியில்,பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில், வாலிபரை பீர் பாட்டிலில் தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை போரூர், லட்சுமி நகர், மூர்த்தி அவின்யூவை சேர்ந்தவர்…

கஞ்சா போதையில் வாகனங்களை அடித்து நொறுக்கிய ரவுடிகள் கைது போலீசையும் தாக்க முயற்சித்தனர்

சென்னை, அண்ணாசாலையில் கஞ்சா போதையில் வாகனங்களை அடித்து நொறுக்கியதை தடுக்க வந்த போலீசை தாக்க முயற்சித்த இரு ரவுடிகளை கைது செய்தனர். சென்னை, அண்ணாசாலை, பார்டர் தோட்டம்…

பைக்கில் லிப்ட் கேட்டு கத்தி முனையில் அரசு அதிகாரியிடம் 6 சவரன் நகை பறித்த வாலிபர்

சென்னை, கோயம்பேடு பகுதியில், பைக்கில் லிப்ட் கேட்டு, கூட்டுறவு துறை அதிகாரியிடம், கத்தி முனையில் ஆறு சவரன் செயின் பறித்த மர்ம நபரை தேடி வருகின்றனர். சென்னை,…

ஜமைக்கா ஓட்டப் பந்தய வீரர் உசேன் போல்ட்டிடம் ரூ.98 கோடி நிதி மோசடி

ஜமைக்காவைச் சேர்ந்தவரும் மின்னல் மனிதர் என அழைக்கப்படும், தடகள வீரர் உசேன் போல்ட்டிடம் 1.20 கோடி டாலர்கள்(ரூ.98 கோடி) மோசடி செய்யப்பட்டுள்ளதாக அவரின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஜமைக்காவைச்…