க்ரைம்

மர்மமான முறையில், கடற்கரையில் ஒதுங்கிய கல்லூரி மாணவர் சடலம் கொலையா என விசாரணை

சென்னை, பட்டினப்பாக்கம் கடற்கரையில் மர்மமான முறையில்  கல்லூரி மாணவர் சடலம் ஒதுங்கியது. சடலத்தை கைப்பற்றி,  கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை, திருவல்லிக்கேணி, வெங்கடாசலம் நாய்க்கன் தெருவை…

காபி கடை என்ற பெயரில் ஹூக்கா பார் நடத்தியவர் கைது

காபி கடை என்ற பெயரில், ஹூக்கா பார் நடத்தியவர் கைது செய்யப்பட்டார். சென்னை, ஆழ்வார்பேட்டை பகுதியில் காபி ரெஸ்டாரண்ட் என்ற கடை உள்ளது. இந்த கடையில் அளவுக்கதிக்காக…

சைதாப்பேட்டையில் பயங்கரம் வாலிபர் குத்திக்கொன்ற கொடூரம் கானா பாட்டு நிகழ்ச்சியில் நடந்த விபரீதம்

சென்னை, சைதாப்பேட்டையில், கானா நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, சைதாபேட்டை, செட்டித்தோட்டம், ஆலந்தூர் ரோட்டை சேர்ந்தவர் உமர் பாஷா(19)….

கொத்தவால் சாவடி பகுதியில் சரக்கு வேனில் ரகசிய அறை வைத்து கஞ்சா கடத்திய போதை ஆசாமிகள் கைது

சென்னை, கொத்தவால் சாவடி பகுதியில் இன்று போலீசார் நடத்திய சோதனையில், சரக்கு வேனில் ரகசிய அறை வைத்து, கஞ்சா கடத்திய மூன்று ஆதிரா வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்….

போலீசார் சோதனையில் ஆவணமில்லாமல் சிக்கிய ரூ.6 கோடி மதிப்புள்ள 14 கிலோ தங்கம்

சென்னை, யானைக்கவுனி பகுதியில், போலீசார் சோதனையில், ஆவணமில்லாமல் ரூ. 6 கோடி மதிப்புள்ள 14 கிலோ தங்கம் சிக்கியது. சென்னை, சவுகார்பேட்டை, ஆடியப்பா தெருவில் யானைக்கவுனி போலீசார்…

தி நகர் பகுதியில் மர்மமான முறையில் வாலிபர் சாவு

சென்னை, தி நகர் பகுதியில், மர்மமான முறையில் வாலிபர் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, தியாகராயநகர், சாரதி தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கர்(45). திருமணமாகாத நிலையில்,…

17 வயது மகளை கட்டிக்கொடுக்க சொல்லி, தாயை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்குப் பதிவு

சென்னை, கண்ணகி நகர் பகுதியில், 17 வயது மகளை கட்டிக்கொடுக்க சொல்லி, தாயை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை கைது செய்தனர். கண்ணகிநகர் சுனாமி குடியிருப்பு…

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 2வது முறையாக அபராதம்: டிஜிசிஏ அதிரடி நடவடிக்கை

கடந்த ஆண்டு டிசம்பரில் பாரிஸ் நகரிலிருந்து டெல்லி வந்த விமானத்தில் பயணி ஒருவர் நடந்து கொண்ட சம்பங்களை உடனடியாக தெரிவிக்காமல் இருந்தமைக்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.10…

அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்! 2 நாட்களில் 20 பேர் கொன்று குவிப்பு

அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரம் உச்ச கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது, கடந்த 2 நாட்களில் பல்வேறு நகரங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். லாஸ் ஏஞ்செல்ஸ்…

ஜப்தி செய்த தொழிலதிபர் வீட்டில் கிடந்த 2 துப்பாக்கிகள் 12 தோட்டாக்கள் பறிமுதல்

சென்னை, அண்ணா நகரில் ஜப்தி செய்த தொழிலதிபர் வீட்டில் கிடந்த இரண்டு துப்பாக்கிகள், 12 தோட்டாக்கள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணாநகர்,…