க்ரைம்

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை; சிறப்பு டிஜிபியை விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில் கமிட்டி

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபிக்கு எதிரான புகாரை விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது…

பெண் மருத்துவர்கள் உடை மாற்றுவதை படம் பிடித்த மருத்துவமனை ஊழியர் – போலீசில் வசமாக சிக்கினார்

பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றுபவர் மருதேஷா 31 வயதான இவர் அந்த மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள்…

கைரேகை குளோனிங் மூலம் நூதன திருட்டு – ஜெராக்ஸ் கடை உரிமையாளர் கைது; உடந்தையாக இருந்த வங்கி ஊழியர்களும் சிக்கினர்!

உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் பகுதியை சேர்ந்தவர் கவுரவ். பட்டதாரியான கவுரவ் சொந்தமாக ஜெராக்ஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார். தனது கூட்டாளிகள் 5 பேரோடு சேர்ந்து…

கனடாவில் இருந்து கடத்தி வந்த கஞ்சா சிக்கியது

கனடாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட உயர் ரக கஞ்சாவை, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கனடாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கஞ்சா…

ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை – சாத்தான் குளத்தில் பரபரப்பு

சத்தான் குளம் அருகே பெண்ணை வெட்டிய வழக்கில், ஜாமீனில் வெளியே வந்தவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளம் அருகே பனைக்குளத்தை சேர்ந்தவர் யோவான் (35). சமீபத்தில் பனைக்குளத்தை…

அமுமுக நிர்வாகியை கொன்ற 2 பேருக்கு கால் முறிந்ததது – வழுக்கி விழுந்ததாக தகவல்

திருப்பத்தூரில் அமமுக நிர்வாகி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர், கழிப்பறையில் வழுக்கி விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். திருப்பத்தூர் கவுதமப்பேட்டையை சேர்ந்த…

புதிய மின் இணைப்பு பெற ரூ.5000 லஞ்சம் – மின்வாரிய அதிகாரி கைது

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய மின் இணைப்பு வழங்க ரூ.5000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம்…

கட்டிட மேஸ்திரி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை

ஜோலார்பேட்டை அருகே கட்டிட மேஸ்திரி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் நேதாஜி நகரை சேர்ந்தவர் குமரன் (30)….

அமமுக நிர்வாகி கொலையில் 3 பேர் கைது

திருப்பத்தூர் அருகே அமமுக நிர்வாகி கொலை வழக்கில் கூலிப்படையினர் 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் அமமுக மாவட்ட மாணவரணி செயலாளராக இருந்தவர் வானவராயன் (28)….

சதுரங்க பட பாணியில் ஏமாற்றிய போட்டோகிராபர்: காரில் கடத்திய கும்பல்: சினிமா பாணியில் சேஸ் செய்து பிடித்த போலீஸ்

ரைஸ் புல்லிங் கலசம் விற்பனை செய்து கோடி கோடியாகச் சம்பாதிக்கலாம் என ஆசைகாட்டி மோசடி செய்த புகைப்படக் கலைஞரை 6 பேர் கொண்ட கும்பல் திரைப்படப் பாணியில்…