காளிகாம்பாள் கோவிலில் நயன்தாரா சாமி தரிசனம்; பக்தர்கள் முண்டியடித்ததால் பரபரப்பு..!
சென்னை, மண்ணடி பகுதி காளிகாம்பாள் கோவிலில், நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். இதை பார்த்த பக்தர்கள் முண்டியத்ததால் பரபரப்பு ஏற்பட்டன. சென்னை நகர மன்ற உள்ளாட்சி தேர்தலில்,…