Work from home-முடிந்து வர மனதில்லை: அலுவலகம் வர உத்தரவிட்டதால் 800 ஊழியர்கள் திடீர் ராஜினாமா..!
வீட்டிலிருந்து வேலை பார்த்தது போதும், அலுவலகத்துக்கு நேரடியாகவந்து வேலைபாருங்கள் என்று நிறுவனம் கேட்டதற்கு 800 ஊழியர்கள் திடீரென ராஜினாமா செய்துள்ளனர். கொரோனா காலத்தில் அலுவலகம் வரமுடியாத காரணத்தால்…