கொரோனா செய்திகள்

XBB ஓமைக்ரான் வைரஸ்: மீண்டும் கொரோனா அலை! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!

ஒமைக்ரான் வைரஸின் திரிபான எக்ஸ்பிபி (XBB) வைரஸால் பல்வேறு நாடுகளில் புதிய கொரோனா அலை உருவாகக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியல் வல்லுநர்…

இனிமேல் கொரோனா தடுப்பூசி இல்லை! ரூ.4 ஆயிரம் கோடியை திரும்ப ஒப்படைத்தது சுகாதாரத்துறை

மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயல்திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இனிமேல் தடுப்பூசி கொள்முதல் இல்லை என முடிவு செய்துபட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் ரூ.4 ஆயிரத்து…

கொரோனா கட்டுப்பாடுகள்: இந்தியா-சீனா நேரடி விமான சேவை தொடங்குவது இப்போதைக்கு சாத்தியமில்லை

பயணிகள் சிலருக்கு விமான நிலையத்தில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், திட்டமிட்ட விமானங்களை திடீரென எவ்வித முன்னறிப்பின்றி சீன அரசு ரத்து செய்வதை நிறுத்தாதவரை,…

சீனாவில் மீண்டும் கொரோனா! ஓமைக்ரான் வைரஸின் புதிய வகை கண்டுபிடிப்பு: 24 மணிநேரத்தில் 2,000 பேர் பாதிப்பு

சீனாவில் ஓமைக்ரான் வைரஸின் திரிபுகளான அதிகவேகப் பரவல், மோசமான பாதிப்பை விளைவிக்கக் கூடிய பிஎப் 7, மற்றும் பிஏ 5.1.7. வகை வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 24…

கொரோனாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை உயிரிழப்பு குறித்து தணிக்கை: நாடாளுமன்றக் குழு அறிக்கை

நாட்டில் மிகவும் கோரத்தாண்டவமாடிய கொரோனா 2வது அலையில் மத்திய அரசு மட்டும் சரியாகக் கணித்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும், தடுப்பு நடவடிக்கைகளையும் செய்திருந்தால், ஏராளமான மக்களின் உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்…

கொரோனாவில் சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழப்பில் முரண்பட்ட தகவல்கள்: ஆர்டிஐ மனுவுக்கு குழப்பமான பதில்

கொரோனாவில் மருத்துவர்கள் உள்பட சுகாதாரப் பணியாளர்கள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற விவரத்தை வழங்குவதில் மத்திய அரசின் தகவல்கள் முரண்டதாக உள்ளன. கொரோனாவில்…

கொரோனா காலத்தில் பீகார் தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைத்த டெல்லி விவசாயி தற்கொலை

நாட்டில் கொரோனா வைரஸ் பரவிய காலத்தில் பீகார் தொழிலாளர்களை விமானத்தில் பயணிக்க டிக்கெட் எடுத்து அனுப்பி வைத்த டெல்லி விவசாயி தற்கொலை செய்து கொண்டார். டெல்லியின் வடக்குப்பகுதியில்…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் அவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது….

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 2-வது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரியங்கா காந்தி தனக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவர் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார்….

சீனாவில் புதிய வகை ‘லாங்யா ஹெனிபா வைரஸ்’ பரவல்: 35 பேருக்கு தொற்று: எந்த உறுப்புகளை பாதிக்கும்?

சீனாவில் ஷான்டாங் மற்றும் ஹெனன் மாகாணத்தில் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் புதிய லாங்யா ஹெனிபா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரலால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….