ஏர் இந்தியா சிஇஓவாக டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன் திடீர் நியமனம் ஏன்? புதிய தகவல்கள்
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராகஇருக்கும் என்.சந்திரசேகரன் ஏர் இந்தியா தலைமை நிர்வாகியாக திடீரென நியமிக்கப்பட்டது தற்காலகமானதே என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏர் இந்தியாவுக்கு புதிய சிஇஓ கிடைக்கும்…