Brintha

பெட்ரோல் குண்டு வீச்சு நான்கு கார்கள் எரிந்து நாசம்

சென்னை, மேடவாக்கம் பகுதியில், தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதில், நான்கு கார்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. சென்னை, மேடவாக்கம், விமலா நகர், 3வது பிரதான சாலையை…

நடிகர் விஜய் வீட்டிற்கு வந்த முன்னாள் நிர்வாகி திடீர் கைது மனைவி கண்ணீர் பேட்டி

சென்னையில், நடிகர் விஜய் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்த முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். அவரின் மனைவி கண்ணீர் பேட்டி கொடுத்துள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை,…

ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கிப் பிரிவில் 41 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. டோக்கியோவில் நேற்று நடந்த காலிறுதி…

வில்லிவாக்கத்தில் பயங்கரம் ரவுடியை கொன்று, தரதரவென உடலை இழுத்து சென்ற கும்பல்

சென்னை, வில்லிவாக்கம் பகுதியில், ரவுடியை கொடூரமாக கொன்று, உடலை தரதரவென ஒரு கும்பல் இழுத்து சென்றன. சென்னை, வில்லிவாக்கம், பாரதி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் அலெக்ஸ்…

மணல் கடத்தும் போட்டியில் தேவக்கோட்டையில், வாலிபர் கொலை மூன்று பேருக்கு கத்தி குத்து

தேவக்கோட்டை பகுதியில், மணல் கடத்தும் போட்டியில், வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டார். கத்தி குத்து காயங்களுடன், மூன்று பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை, தேவக்கோட்டை, செலுகை கிராமத்தை சேர்ந்தவர் பெத்து…

ஒலிம்பிக் பாட்மிண்டன்: வெண்கலம் வென்று சிந்து புதிய சாதனை

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், பாட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். தொடர்ந்து இரு ஒலிம்பிக்…

நகை-பணம் தொடர்பான பிரச்சினை காவல் நிலையத்தில், தீக்குளித்த பெண்

பெரம்பலூர், குன்னம் காவல் நிலையத்தில், நகை-பணம் தொடர்பான புகாரை விசாரிக்கும் போதே, பெண் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம், வயலூர்…

கொல்ல வந்தவர் சிக்காததால் நண்பரை சரமாரியாக வெட்டிய கும்பல்

சென்னை, புது வண்ணாரப்பேட்டை பகுதியில், கொல்ல வந்தவர் சிக்காததால் நண்பரை சரமாரியாக ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. சென்னை, புது வண்ணாரப்பேட்டை, யூ பிளாக்கை சேர்ந்தவர் டில்லி,…

போதை ஆசாமி கொலை, டியூப் லைட்டால் குத்தினார்

சென்னை, புது வண்ணாரப்பேட்டை பகுதியில், போதையில் தகராறு செய்த நபரை டியூப் லைட்டால் குத்தி கொலை செய்தவரை தேடி வருகின்றனர். சென்னை, புது வண்ணாரப்பேட்டை, அருணாச்சலீஸ்வரர் கோயில்…

ஒலிம்பிக்கில் புதிய சாதனை: 7 பதக்கங்களை வென்று ஆஸி. நீச்சல் வீராங்கனை எம்மா மெகான் வரலாறு

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் நீச்சப் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை எம்மா மெகான் 4 தங்கம் உள்ளிட்ட 7 பதக்கங்களை வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்….