13 நட்சத்திரங்களை கொண்ட அரிய வகை ஆமை பிடிப்பட்டன..!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் 13 நட்சத்திரங்களை கொண்ட அரிய வகை ஆமை பிடிப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, பருத்தினி கிராமத்தில் 13 நட்சத்திரங்களை கொண்ட அரிய வகை ஆமை ஒன்று ஊர்ந்து சென்றது. ஆந்திரா வனப்பகுதியில் இந்த வகை ஆமை அதிகளவில் காணப்படுமாம்.

தமிழகத்தில், நீர் நிலைகளில் இல்லாமல் தரைப்பகுதிகளில் அரிதாக காணப்படுமாம், பருத்தினி வயல் பகுதியில் காணப்பட்ட இந்த ஆமையை பிடித்து, வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. பின்னர், காப்புக்காடு பகுதியில் அந்த ஆமை விடப்பட்டன.